பாடல் #38623
இயேசப்பா இயேசப்பா எல்லாமே
🔤 Yesappaa Yesappaa Ellaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா இயேசப்பா எல்லாமே இயேசப்பா சர்வவல்லவர் நீர்தானப்பா இயேசப்பா இயேசப்பா எனக்கு எல்லாம் இயேசப்பா எனக்கு சகாயம் செய்யுங்கப்பா பாலைவனத்திற்கு மன்னா தந்தை இயேசப்பா எனக்குள் என்றுமே வாரும் இயேசப்பா எலியாவின் பசிதீர்த்த எங்கள் இயேசப்பா எனக்குள் வந்து தங்கி இருங்க அன்பு இயேசப்பா 1. சிம்சோனின் வல்லமையாய் வந்த எங்கள் இயேசப்பா சாமுவேலின் தீர்க்கதரிசியாய் வந்த எங்கள் இயேசப்பா -2 தாவீதை வழிநடத்தி ஜெயத்தை தந்த இயேசப்பா என்னையும் வழிநடத்தி உயர்த்திடுங்க இயேசப்பா ஆகாரின் கண்ணீருக்கு பதில் தந்தை இயேசப்பா (எனக்குள் மகிமையாக வந்து தங்கும் இயேசப்பா) -2 2. குருடனுக்கு கண் திறந்து பார்வை தந்த இயேசப்பா முடவனுக்கு கால் தந்து நடக்க செய்த இயேசப்பா -2 யாக்கோபின் தேவனே வாரும் வாரும் இயேசப்பா என்னையும் புதிதாக வாங்க வாங்க இயேசப்பா அதிசயமாய் லாசருக்கு உயிர்தந்த இயேசப்பா (எனக்குள் ஜீவனாக வந்து தங்கும் இயேசப்பா) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Yesappaa Ellaamae Yesappaa Sarvavallavar Neerthaanappaa Yesappaa Yesappaa Enakku Ellaam Yesappaa Enakku Sakaayam Seyyunggappaa Paalaivanatthirku Mannaa Thanthai Yesappaa Enakkul Enrumae Vaarum Yesappaa Eliyaavin Pasitheerttha Enggal Yesappaa Enakkul Vanthu Thangki Irungga Anpu Yesappaa 1. Simsonin Vallamaiyaay Vandha Enggal Yesappaa Saamuvaelin Theerkkatharisiyaay Vandha Enggal Yesappaa -2 Thaaveethai Vazhinatatthi Jeyatthai Thandha Yesappaa Ennaiyum Vazhinatatthi Uyartthitungga Yesappaa Aakaarin Kanneerukku Pathil Thanthai Yesappaa (enakkul Makimaiyaaga Vanthu Thangkum Yesappaa) -2 2. Kurudanukku Kan Thiranthu Paarvai Thandha Yesappaa Mudavanukku Kaal Thanthu Natakka Seytha Yesappaa -2 Yaakkopin Devanae Vaarum Vaarum Yesappaa Ennaiyum Puthithaaga Vaangga Vaangga Yesappaa Athisayamaay Laasarukku Uyirthandha Yesappaa (enakkul Jeevanaaga Vanthu Thangkum Yesappaa) -2