பாடல் #38622
விசாரிப்பவர் என்னை விசாரிப்பவர்
🔤 Visaarippavar Ennai Visaarippavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசாரிப்பவர் என்னை விசாரிப்பவர் விசாரிக்கும் ஒருவர் அவர் ஓயேசு இராஜனே வியாதி உள்ள அனைவரையும் விசாரிப்பவர் ஜாதிகளில் அனைவரையும் விசாரிப்பவர் தேடிவந்த அனைவரையும் விசாரிப்பவர் கூடி வந்த அனைவரையும் விசாரிப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visaarippavar Ennai Visaarippavar Visaarikkum Oruvar Avar Oyaesu Iraajanae Viyaathi Ulla Anaivaraiyum Visaarippavar Jaathigalil Anaivaraiyum Visaarippavar Thaetivandha Anaivaraiyum Visaarippavar Kooti Vandha Anaivaraiyum Visaarippavar