பாடல் #38614
இத்தனை காலம் வரை கண்மணிபோல்
🔤 Itthanai Kaalam Varai Kanmanipol
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இத்தனை காலம் வரை கண்மணிபோல் காத்ததாலே நன்றி அப்பா நன்றி உமக்கு பாதம் கல்லில் இடறாமல் பாதுகாத்தீரே பகல் இரவு தூதர்களால் காவல் வைத்தீரே சாத்தான் சேனை தொடராமல் சத்தியத்தில் நிலைக்கச் நன்றி அப்பா நன்றி - உமக்கு செய்தீர் -இத்தனை சோதனையால் சோர்ந்த போது காத்துக் கொண்டீரே வேதனையில் வீழ்ந்தபோது நிற்கசெய்திரே நாதனையே பின்பற்றியே நாளும் உம்மில் நிற்கசெய்தீர் நன்றி அப்பா நன்றி - உமக்கு பற்றாக் குறை வந்த போது பாடச் செய்திரே பாரில் என்னை பொறுமையாய் ஓடச் செய்திரே பாரமான யாவற்றையும் தள்ளி உம்பின் வரச் செய்தி நன்றி அப்பா நன்றி - உமக்கு பிள்ளைகளின் அப்பமென்ற சுகம் தந்திரே பரிவாக பகிர்ந்தளித்து பாதுகாத்திரே பரிசுத்த ஆவியோடு போற்றி உம்மை பாடச் செய்தீர் நன்றி அப்பா நன்றி - உமக்கு ஜெயமான பாதையிலே நடக்கச் செய்திரே ஜெய கோஷம் எந்நாளுமே போடச் செய்திரே ஜெயத்துடன் உம்முடனே ஜெய கீதம் பாடச் செய்திர் நன்றி அப்பா நன்றி - உமக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itthanai Kaalam Varai Kanmanipol Kaatthathaalae Nanri Appaa Nanri Umakku Paadham Kallil Idaraamal Paathukaattheerae Pakal Iravu Thoodharkalaal Kaaval Vaittheerae Saatthaan Saenai Thodaraamal Satthiyatthil Nilaikkach Nanri Appaa Nanri - Umakku Seytheer -itthanai Sodhanaiyaal Sorndha Pothu Kaatthuk Konteerae Vaedhanaiyil Veezhndhapothu Nirkaseythirae Naadhanaiyae Pinbarriyae Naalum Ummil Nirkaseytheer Nanri Appaa Nanri - Umakku Parraak Kurai Vandha Pothu Paadach Seythirae Paaril Ennai Porumaiyaay Odach Seythirae Paaramaana Yaavarraiyum Thalli Umpin Varach Seythi Nanri Appaa Nanri - Umakku Pillaigalin Appamendra Sugam Thanthirae Parivaaga Pakirndhalitthu Paathukaatthirae Parisuttha Aaviyotu Porri Ummai Paadach Seytheer Nanri Appaa Nanri - Umakku Jeyamaana Paathaiyilae Natakkach Seythirae Jeya Kosham Ennaalumae Podach Seythirae Jeyatthudan Ummudanae Jeya Keedham Paadach Seythir Nanri Appaa Nanri - Umakku