பாடல் #38610
கர்த்தாவே நீர் செய்த நன்மையை
🔤 Kartthaavae Neer Seytha Nanmaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் செய்த நன்மையை என்றென்றும் நினைத்து நான் பாடுவேன் இசைவான இணைப்போடு ஆலயத்தை அப்போஸ்தலர் தீர்க்கரின் அஸ்திபாரம் மூலைக்கல்லாம் இயேசுவோடே முன் திட்டமாய் எமக்களித்தீர் உம் வாசஸ்தலங்கள் எத்தனையாய் மகிமையால் நிறைந்து இன்பமானதே முழங்காலில் நின்று முன்னேறி சென்று முத்தத்தோடே உம்மை வாழ்த்திடுவோம் நீங்களே ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் என்றே எம்மை அழைத்தீர் எங்களில் வாசம் பண்ணி எங்களில் உலாவி எங்களின் தேவனாய் இருப்பதினால் ஆதியும் அந்தமும் இல்லாதவர் ஜோதி உருவமாய் வடிவமைந்தமவர் ஆராதிப்போரின் கல்நெஞ்சத்தை ஆலயமாக்கி உயர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Seytha Nanmaiyai Enrenrum Ninaitthu Naan Paatuvaen Isaivaana Inaippotu Aalayatthai Apposthalar Theerkkarin Asthipaaram Moolaikkallaam Yesuvotae Mun Thittamaay Emakkalittheer Um Vaasasthalanggal Etthanaiyaay Makimaiyaal Nirainthu Inbamaanathae Muzhangkaalil Ninru Munnaeri Senru Mutthatthotae Ummai Vaazhtthituvom Neenggalae Jeevanulla Devanutaiya Aalayam Enrae Emmai Azhaittheer Enggalil Vaasam Panni Enggalil Ulaavi Enggalin Devanaay Iruppathinaal Aathiyum Andhamum Illaadhavar Jothi Uruvamaay Vativamaindhamavar Aaraathipporin Kalnenjjatthai Aalayamaakki Uyartthituveer