பாடல் #3861
வல்லமை தேவா வந்திறங்க
🔤 Vallamai Thaevaa Vanthirangga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை தேவா வந்திறங்க உந்தனின் பாதமே பணிவோம் வேண்டி நிற்கும் எங்கள் மீதே வல்ல உம் ஆவியை பொழிவீர் தாகமே தீர்த்திட தேவனே வாரும் தாசர்கள் மத்தியிலே கருணை கரத்தால் அபிஷேகிப்பீர் பரிசுத்த ஆவியில் மகிழ்வோம் ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி உள்ளமே ஆனந்திக்கும் கிருபை தயவால் இறங்கிடுமே மகிமையின் ஆவியில் மகிழ்வோம் அற்புத வல்லமை ஆவியில் தாரும் ஆவலுடன் ஜெபிக்க கறைகள் திரைகள் கழுவிடுமே கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம் கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில் சீயோன் வித்தை விதைத்து ஏற்ற விதமாய் பலன் கொடுக்க ஆவியின் மாரியால் நிறைப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Thaevaa Vanthirangga Undhanin Paadhamae Panivom Vaenti Nirkum Enggal Meethae Valla Um Aaviyai Pozhiveer Thaagamae Theertthida Devanae Vaarum Thaasarkal Matthiyilae Karunai Karatthaal Apishaekippeer Parisuttha Aaviyil Makizhvom Oorritum Devanae Unnatha Aavi Ullamae Aananthikkum Kirupai Thayavaal Irangkitumae Makimaiyin Aaviyil Makizhvom Arpudha Vallamai Aaviyil Thaarum Aavaludan Jepikka Karaigal Thiraigal Kazhuvitumae Kiristhuvin Aaviyil Makizhvom Karkalum Mutkalum Kiraindha Ippaaril Seeyon Vitthai Vithaitthu Aertra Vidhamaay Palan Kotukka Aaviyin Maariyaal Niraippeer