பாடல் #38606
இயேசுவின் வருகை சமீபமே
🔤 Yesuvin Varukai Sameebamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் வருகை சமீபமே சந்திக்க ஆயத்தமா மணவாளன் வரும் வேளையிலே அழைக்க ஆயத்தமா வாக்களித்தவர் வாக்கு மாறார் நிச்சயம் வந்திடுவார் வானத்தின் சத்துவம் அசைகின்றதே வாக்குகள் நிறைவேற வானத்தின் மேகத்தில் வந்திடுவார் மானிடர் காண்பார்கள் அன்பு அனேகரில் குறைந்திடுதே ஆண்டவர் வருகை யிதோ அக்கிரமம் மிகுந்து பெருகிடுதே மானிடர் மத்தியிலே தூதர்களோடே வந்திடுவார் தூயவரைச் சேர்க்க மன்னன் மகிமை வருகையிலே மகிழ்ந்து சென்றிடுவோம் மரித்தவர் முதலில் எழுந்திடுவார் மறுரூபமாகிடுவோம் மேகங்கள் மேலே சென்றிடுவோம் மேசியா இயேசு உடன் மத்திய வானில் மகிழ்ந்திருக்க ஆயத்த மாகிடுவோம் ஆண்டவர் ஆட்சியில் அரசாள ஆனந்தம் கொண்டிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Varukai Sameebamae Santhikka Aayatthamaa Manavaalan Varum Vaelaiyilae Azhaikka Aayatthamaa Vaakkalitthavar Vaakku Maaraar Nicchayam Vanthituvaar Vaanatthin Satthuvam Asaikindrathae Vaakkugal Niraivaera Vaanatthin Maegatthil Vanthituvaar Maanidar Kaanpaarkal Anpu Anaegaril Kurainthituthae Aandavar Varukai Yitho Akkiramam Mikunthu Perukituthae Maanidar Matthiyilae Thoodharkalotae Vanthituvaar Thooyavaraich Saerkka Mannan Makimai Varukaiyilae Makizhnthu Senrituvom Maritthavar Mudhalil Ezhunthituvaar Maruroobamaakituvom Maeganggal Maelae Senrituvom Maesiyaa Yesu Udan Matthiya Vaanil Makizhnthirukka Aayattha Maakituvom Aandavar Aatsiyil Arasaala Aanandham Kontituvom