பாடல் #38604
கர்த்தாவின் ஜனமே திரும்பிடுவீர்
🔤 Kartthaavin Janamae Thirumpituveer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவின் ஜனமே திரும்பிடுவீர் கர்த்தரின் சித்தத்தை உணர்ந்திடுவீர் கர்த்தரின் பாதையில் நடந்திடுவீர் கர்த்தரின் கிருபையால் நிறைந்திடுவீர் பெந்தேகோஸ்தே நாளில் வந்தவரை இந்த வேளையில் நாம் துதித்திடுவோம் சோதனைகள் நம்மை சூழும்போது அணுகாமல் காத்து விலக்கிடுவார் தாகமுள்ள நம்மை திருப்தி செய்ய தனியாக வந்தவரை துதித்திடுவோம் காத்திருக்கும் அன்பர் சேர்ந்திடவே நேர்த்தியான வீடு உமக்களிப்பார் தீவினை யாவையும் விலக்கிடுவார் தேவைகளை உடன் தந்திடுவார் நன்மையால் நிரப்பின தேவனையே நன்றியால் நிறைந்து துதித்திடுவோம் கைத்தாளமுடன் கூடிடுவோம் பேரின்ப பாடல்கள் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavin Janamae Thirumpituveer Karttharin Sitthatthai Unarnthituveer Karttharin Paathaiyil Natanthituveer Karttharin Kirupaiyaal Nirainthituveer Penthaekosthae Naalil Vandhavarai Indha Vaelaiyil Naam Thuthitthituvom Sodhanaigal Nammai Soozhumpothu Anukaamal Kaatthu Vilakkituvaar Thaagamulla Nammai Thirupthi Seyya Thaniyaaga Vandhavarai Thuthitthituvom Kaatthirukkum Anbar Saernthidavae Naertthiyaana Veetu Umakkalippaar Theevinai Yaavaiyum Vilakkituvaar Thaevaigalai Udan Thanthituvaar Nanmaiyaal Nirappina Devanaiyae Nanriyaal Nirainthu Thuthitthituvom Kaitthaalamudan Kootituvom Paerinba Paadalkal Paatituvom