பாடல் #38603
துதியே துதியே துதி என்றும் உமக்கே
🔤 Thuthiyae Thuthiyae Thuthi Enrum Umakkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியே துதியே துதி என்றும் உமக்கே செலுத்தி வாழ்த்தி வணங்குவோம் என்றுமே இறைவா உமது செயல்களை நினைத்து புகழ்ந்திடும் உள்ளங்கள் மகிழ்ந்திடும் இன்றுமே பாடி பாடி களித்திடும் மணமே வானில் பறக்கும் பறவையை போல வாழவைத்தவர் பரமனே நீரே வையகம் செழிக்க உயர்த்துவோம் உம்மையே நாளை நாளைக்காய் கவலைப் படாதே போஷிப்பேன் உள்னை என்றவர் மீே இம்மானுவேனாய் இருக்கும் என் தேவனே காட்டு புஷ்பத்தை உடுத்தின் தேவன் கலங்கும் மனிதனை தேற்றிடும் நாதன் என்றென்றும் மாறா மகிமையின் இராஜன் ஆழ்ந்த கடலில் அமிழ்ந்திடும் போதும் அணைத்து காத்திடும் உம் அன்பின் கரமே தூக்கி எடுத்து நிலை நிறுத்திடுமே மரித்த சுத்தர்கள் உயிர்த்தெழுவாரே மரிக்கா பக்தர்கள் மறுரூபமாவார். தூயவனோடு துதியில் நிலைப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyae Thuthiyae Thuthi Enrum Umakkae Selutthi Vaazhtthi Vanangkuvom Enrumae Iraivaa Umathu Seyalkalai Ninaitthu Pugazhnthitum Ullanggal Makizhnthitum Inrumae Paati Paati Kalitthitum Manamae Vaanil Parakkum Paravaiyai Pola Vaazhavaitthavar Paramanae Neerae Vaiyakam Sezhikka Uyartthuvom Ummaiyae Naalai Naalaikkaay Kavalaip Pataathae Poshippaen Ulnai Endravar Meeே Immaanuvaenaay Irukkum En Devanae Kaattu Pushpatthai Ututthin Devan Kalangkum Manidhanai Thaerritum Naadhan Enrenrum Maaraa Makimaiyin Iraajan Aazhndha Katalil Amizhnthitum Pothum Anaitthu Kaatthitum Um Anpin Karamae Thookki Etutthu Nilai Nirutthitumae Marittha Suttharkal Uyirtthezhuvaarae Marikkaa Paktharkal Maruroobamaavaar. Thooyavanotu Thuthiyil Nilaippom