பாடல் #38602
எக்காள தொனியுடனே புறப்படு
🔤 Ekkaala Thoniyudanae Purappatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காள தொனியுடனே புறப்படு கைத்தாள ததியுடளே புறப்படு வெற்றிக்கொடி பிடித்து வீர நடை நடந்து களிப்புடனே அணிவகுத்து வா கர்த்தர் இயேசு அழைக்கின்றார் வா-எக்காள கர்த்தர் வார்த்தை கீழ்படிந்து வா சித்தம் அறிந்து செயல் படுத்த வா புரட்சி செய்து புதுமை காண வா - என்றும் திரட்சியாக வெற்றி காண வா எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வா எதிர்த்தவரை அன்பால் வெல்ல வா - உனக்கு எல்லாம் வல்ல கர்த்தர் உண்டு வா ஜெயம் கொண்ட கிதியோனே வா வெற்றி கண்ட தாவிதே வா காத்துக் கொண்ட யோசேப்பே வா - இயேசுவை ஒன்றாய் சேர்ந்து வரவேற்போம் வா இஸ்ரவேலுக் கொப்பானவன் யார் யாக்கோபுக்கு நிகரானவன் யார் கேடகமும் கோட்டையுமாவார் - இயேசு பாடலுடன் கீதமும் ஆவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaala Thoniyudanae Purappatu Kaitthaala Thathiyudalae Purappatu Verrikkoti Pititthu Veera Natai Natanthu Kalippudanae Anivakutthu Vaa Kartthar Yesu Azhaikkinraar Vaa-ekkaala Kartthar Vaartthai Keezhpatinthu Vaa Sittham Arinthu Seyal Patuttha Vaa Puratsi Seythu Puthumai Kaana Vaa - Enrum Thiratsiyaaga Verri Kaana Vaa Etthisaiyum Ethirppu Untu Vaa Ethaiyum Thaangkum Idhayam Kontu Vaa Ethirtthavarai Anpaal Vella Vaa - Unakku Ellaam Valla Kartthar Untu Vaa Jeyam Konda Kithiyonae Vaa Verri Kanda Thaavithae Vaa Kaatthuk Konda Yosaeppae Vaa - Yesuvai Onraay Saernthu Varavaerpom Vaa Isravaeluk Koppaanavan Yaar Yaakkopukku Nigaraanavan Yaar Kaedakamum Kottaiyumaavaar - Yesu Paadaludan Keedhamum Aavaar