பாடல் #38601
கன்மலை மீது என் கால்கள்
🔤 Kanmalai Meethu En Kaalkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதி படுத்திடும் சரணங்கள் மாயையாம் லோகத்தை மறந்திட மேலோக ஸ்தலத்தை நினைத்திட பட்ச முற்று எந்தன் பாவம் தீர்த்தீர் மாமன்னர் இயேசுவே ஸ்தோத்திரமே ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும் துன்பங்கள் நிறைந்த உலகினில் துங்கவனே உந்தன் பாதம் சேர்வோம் பாடுகள் கஷ்டங்கள் நேரிடினும் பரமன் இயேசுவே தாங்கிடுவீர் ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும் சோதனை சூழ்ந்திடும் வேளையிலே நாதனே உம்மையே நாடிடுவோம் அன்பரே உந்தனின் பாதுகாப்பில் அன்பரை என்றுமே நிறுத்திடுவீர் ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalai Meethu En Kaalkal Nirutthi Atigal Uruthi Patutthitum Sarananggal Maayaiyaam Logatthai Maranthida Maeloga Sthalatthai Ninaitthida Patsa Murru Endhan Paavam Theerttheer Maamannar Yesuvae Sthotthiramae Aanandha Keedhanggal Paatidavae Aatthuma Naesarae Arul Seyyum Thunbanggal Niraindha Ulakinil Thunggavanae Undhan Paadham Saervom Paatugal Kashtanggal Naeritinum Paraman Yesuvae Thaangkituveer Aanandha Keedhanggal Paatidavae Aatthuma Naesarae Arul Seyyum Sodhanai Soozhnthitum Vaelaiyilae Naadhanae Ummaiyae Naatituvom Anbarae Undhanin Paathukaappil Anbarai Enrumae Nirutthituveer Aanandha Keedhanggal Paatidavae Aatthuma Naesarae Arul Seyyum