பாடல் #38600
கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடக்கும்
🔤 Karttharukku Payanthu Avar Vazhi Natakkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடக்கும் கர்த்தரின் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை உன் கைகளின் பிரயாசத்தை நீ தினமும் சாப்பிடுவாய் பாக்கியம் நன்மையும் உண்டாயிருக்கும் சிலாக்கியம் தந்திடுவார் குடும்பத்தின் தலைவியவள் நல்ல கனிதரும் கொடியாவாள் பிள்ளைகள் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரங்களாயிருப்பார்கள் சியோனிலிருந்து உன்னை - கர்த்தர் என்றென்றும் வாழ வைப்பார் கர்த்தரின் ஆசீர்வாதத்தை என்றும் கண்டு நீ அதிசயிப்பாய் கர்த்தரின் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாகும் இஸ்ரவேலை வாழ்விக்கும் தேவன் சமாதான பிரபு ஆவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Payanthu Avar Vazhi Natakkum Karttharin Pillaigal Kaividappatuvathillai Un Kaigalin Pirayaasatthai Nee Thinamum Saappituvaay Paakkiyam Nanmaiyum Untaayirukkum Silaakkiyam Thanthituvaar Kutumbatthin Thalaiviyaval Nalla Kanidharum Kotiyaavaal Pillaigal Panthiyai Surrilum Oliva Maranggalaayiruppaarkal Siyonilirunthu Unnai - Kartthar Enrenrum Vaazha Vaippaar Karttharin Aaseervaadhatthai Enrum Kantu Nee Athisayippaay Karttharin Pillaigalin Samaathaanam Perithaakum Isravaelai Vaazhvikkum Devan Samaathaana Pirapu Aavaar