பாடல் #3860
வல்லமை தேவன் நன்மைகள்
🔤 Vallamai Devan Nanmaigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை தேவன் நன்மைகள் செய்தார், ஸ்தோத்தரி வாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி, ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி அல்லேலூயா (8) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4) வனாந்திர பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி வியாதி நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்தரி துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி ஒத்தாசை அனுப்பும் பரிகாரியானதால் ஸ்தோத்தரி அவர் சகாயம் செய்யும் கன்மலையானதால் ஸ்தோத்தரி இம்மட்டும் நடத்தின இம்மானுவேலரை ஸ்தோத்தரி இனியும் நடத்தும் எபிநேசரை ஸ்தோத்தரி சோதனை நேரத்தில் ஜெயம் கொடுத்தார் ஸ்தோத்தரி சோர்வின் வேளையில் சத்தும் தந்தார் ஸ்தோத்தரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Devan Nanmaigal Seythaar, Sthotthari Vaakkugal Maaraa Kirupaigal Thanthaar Sthotthari, Sthotthari Manamae Sthotthari Allaelooyaa (8) Allaelooyaa Aamen Allaelooyaa (4) Vanaanthira Paathaiyil Vazhiyaik Kaattinaar Sthotthari Viyaathi Naeratthil Vaitthiyaraanaar Sthotthari Thunbatthin Naeratthil Inbamaay Vanthaar Sthotthari Thuyaratthin Vaelaiyil Aarudhal Thanthaar Sthotthari Otthaasai Anuppum Parikaariyaanathaal Sthotthari Avar Sakaayam Seyyum Kanmalaiyaanathaal Sthotthari Immattum Natatthina Immaanuvaelarai Sthotthari Iniyum Natatthum Epinaesarai Sthotthari Sodhanai Naeratthil Jeyam Kotutthaar Sthotthari Sorvin Vaelaiyil Satthum Thanthaar Sthotthari