பாடல் #38598
திகையாதே என்றும் கலங்காதே
🔤 Thikaiyaathae Enrum Kalangkaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திகையாதே என்றும் கலங்காதே திடன்கொள் இயேசு உன்னை நேசிக்கின்றார் பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம் மாற கர்த்தர் மனு புத்திரனுமல்ல உம்மை என்றும் மறவார் உன்னைத் தேடி வருவார் உத்தம தேவன் ஜீவிக்கின்றார் காலமெல்லாம் உன்னுடனே உடனிருந்து கரம் பிடித்து என்றும் வழி நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காப்பார் கர்த்தர் இயேசு ஜீவிக்கின்றார் இரத்தத்தாலும் ஆவியாலும் வல்லமையாலும் சாத்தானை ஜெயித்திட கிருபை தந்த சத்தத்தோடே கூப்பிடு ஜெபத்தோடே தேடிடு நித்தம் ஓடிவந்து உதவிச்செய்வார் தகப்பனும் தாயும் உன்னை தள்ளிவிட்டாலும் கைவிடாத தேவன் உன்னை சேர்த்துக்கொள்வார் காண்பவரும் அவரே காப்பவரும் அவரே கன்மலை இயேசு ஜீவிக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thikaiyaathae Enrum Kalangkaathae Thidankol Yesu Unnai Naesikkinraar Poy Solla Devan Oru Manidhan Alla Manam Maara Kartthar Manu Putthiranumalla Ummai Enrum Maravaar Unnaith Thaeti Varuvaar Utthama Devan Jeevikkinraar Kaalamellaam Unnudanae Udanirunthu Karam Pititthu Enrum Vazhi Natatthich Selvaar Kanneerellaam Thutaippaar Kanmani Pol Kaappaar Kartthar Yesu Jeevikkinraar Ratthatthaalum Aaviyaalum Vallamaiyaalum Saatthaanai Jeyitthida Kirupai Thandha Satthatthotae Kooppitu Jebatthotae Thaetitu Nittham Otivanthu Udhavichseyvaar Thakappanum Thaayum Unnai Thallivittaalum Kaivitaadha Devan Unnai Saertthukkolvaar Kaanpavarum Avarae Kaappavarum Avarae Kanmalai Yesu Jeevikkinraar