பாடல் #38597
கிருபை உனக்கு எப்போதுமே
🔤 Kirupai Unakku Eppothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை உனக்கு எப்போதுமே பூரணமாய் அவர் அருளிடுவார் நான் உன்னை ஆசிர்வதிப்பேன்என்றவர் நம்முடன் என்றென்றும் ஜீவிப்பதால் வாக்களித்தவர் வாக்கு மாறாரே நிச்சயம் உம்மை ஆசிர்வதிப்பார் நான் உன்னை விட்டு விலகுவதில்லை. நீ என்னால் மறக்கப்படுவதுமில்லை தாய் மறந்தாலும் நான் மறவேனே என்றவர் இன்றும் ஜீவிப்பதாலே நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருந்து நடத்திடுவேனே சேனையின் கர்த்தர் முன்னே நடப்பார் சோர்வின்றி உன்னைக் காத்துக் கொள்வாரே பாதையில் ஆபத் நெருங்கிடும் போதும் பாதுகாக்கும் கர்த்தர் இருப்பதினாலே வேதத்தினாலே வெளிச்சமாக்குவார் விண்ணுலக இன்பம் அருளிடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Unakku Eppothumae Pooranamaay Avar Arulituvaar Naan Unnai Aasirvathippaenendravar Nammudan Enrenrum Jeevippathaal Vaakkalitthavar Vaakku Maaraarae Nicchayam Ummai Aasirvathippaar Naan Unnai Vittu Vilakuvathillai. Nee Ennaal Marakkappatuvathumillai Thaay Maranthaalum Naan Maravaenae Endravar Inrum Jeevippathaalae Naan Mosaeyotae Irundhathu Pola Unnotum Irunthu Natatthituvaenae Saenaiyin Kartthar Munnae Natappaar Sorvinri Unnaik Kaatthuk Kolvaarae Paathaiyil Aabath Nerungkitum Pothum Paathukaakkum Kartthar Iruppathinaalae Vaedhatthinaalae Velicchamaakkuvaar Vinnulaka Inbam Arulituvaarae