பாடல் #38595
மீண்டும் கிடைக்காதே
🔤 Meentum Kitaikkaathae
🎙 Pr. ஜோசப் டெக்கால் • 💿 எழுப்புதலின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீண்டும் கிடைக்காதே (2) 1.தாயின் வயிற்றில் தங்கினது மீண்டும் கிடைக்காதே தவழ்ந்த காலங்கள் மீண்டும் கிடைக்காதே -மீண்டும் கிடைக்காதே(2) 2.வாலிபத்தின் வசந்தமெல்லாம் மீண்டும் கிடைக்காதே வயதின் முதுமையெல்லாம் மீண்டும் கிடைக்காதே-மீண்டும் கிடைக்காதே(2) 3.அப்பா அம்மா உறவெல்லாம் மீண்டும் கிடைக்காதே அண்ணன் தம்பி உறவெல்லாம் மீண்டும் கிடைக்காதே 4.பூமியின் வாழ்க்கையெல்லாம் மீண்டும் கிடைக்காதே ஊழியத்தின் நாட்களெல்லாம் மீண்டும் கிடைக்காதே 5.கடந்த போன வருடங்கள் மீண்டும் கிடைக்காதே பிரிந்து போன உறவுகள் மீண்டும் கிடைக்காதே 6.இயேசுவை மறுதலித்தால் மீண்டும் கிடைக்காதே வசனத்தை புறக்கணித்தால் பரலோகம் கிடைக்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meentum Kitaikkaathae (2) 1.thaayin Vayirril Thangkinathu Meentum Kitaikkaathae Thavazhndha Kaalanggal Meentum Kitaikkaathae -meentum Kitaikkaathae(2) 2.vaalibatthin Vasandhamellaam Meentum Kitaikkaathae Vayathin Muthumaiyellaam Meentum Kitaikkaathae-meentum Kitaikkaathae(2) 3.appaa Ammaa Uravellaam Meentum Kitaikkaathae Annan Thampi Uravellaam Meentum Kitaikkaathae 4.poomiyin Vaazhkkaiyellaam Meentum Kitaikkaathae Oozhiyatthin Naatkalellaam Meentum Kitaikkaathae 5.katandha Pona Varudanggal Meentum Kitaikkaathae Pirinthu Pona Uravugal Meentum Kitaikkaathae 6.yesuvai Marudhalitthaal Meentum Kitaikkaathae Vasanatthai Purakkanitthaal Paralogam Kitaikkaathae