பாடல் #38594
உள்ளம் மகிழுதையா
🔤 Ullam Makizhuthaiyaa
🎙 Pr. ஜோசப் டெக்கால் • 💿 எழுப்புதலின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் மகிழுதையா உம் நேசம் நினைக்கையிலே உலகில் உள்ள உறவை விட உம் நேசமே சிறந்ததையா 1. உம்மைத்தான் தேடி வந்தேன் உம் பாதம் சரணடைந்தேன் உம் முகத்தைப் பார்த்துப் பார்த்து என்னை நானே மறந்தே போனேன் 2. உலகம் மாறிடுமே உறவுகள் மறைந்திடுமே உம் நேசமோ மாறாதையா உம் பாசமோ மறையாதையா 3. தாயின் அன்பைவிட தந்தையின் அன்பைவிட உம் அன்புதான் மேலானது உம் அன்பு தான் நிலையானது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Makizhuthaiyaa Um Naesam Ninaikkaiyilae Ulakil Ulla Uravai Vida Um Naesamae Sirandhathaiyaa 1. Ummaitthaan Thaeti Vanthaen Um Paadham Saranatainthaen Um Mugatthaip Paartthup Paartthu Ennai Naanae Maranthae Ponaen 2. Ulakam Maaritumae Uravugal Marainthitumae Um Naesamo Maaraathaiyaa Um Paasamo Maraiyaathaiyaa 3. Thaayin Anpaivida Thanthaiyin Anpaivida Um Anputhaan Maelaanathu Um Anpu Thaan Nilaiyaanathu