பாடல் #38593
இந்த நாளுக்காய் உமக்கு
🔤 Indha Naalukkaay Umakku
🎙 Pr. ஜோசப் டெக்கால் • 💿 எழுப்புதலின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாளுக்காய் உமக்கு நன்றி ஐயா இந்த நேரத்திற்காய் உமக்கு நன்றி ஐயா 1.தந்த பெலத்திற்காய் உமக்கு நன்றி ஐயா தந்த சுகத்திற்காய் உமக்கு நன்றி ஐயா - 2 2.வல்லமை தந்தீரே உமக்கு நன்றி ஐயா வரங்களை தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2 3.தந்த வேலைக்காய் உமக்கு நன்றி ஐயா தந்த பணத்திற்காய் உமக்கு நன்றி ஐயா- 2 4.நல்ல சபைக்காய் உமக்கு நன்றி ஐயா சத்தியம் தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naalukkaay Umakku Nanri Aiyaa Indha Naeratthirkaay Umakku Nanri Aiyaa 1.thandha Pelatthirkaay Umakku Nanri Aiyaa Thandha Sugatthirkaay Umakku Nanri Aiyaa - 2 2.vallamai Thantheerae Umakku Nanri Aiyaa Varanggalai Thantheerae Umakku Nanri Aiyaa- 2 3.thandha Vaelaikkaay Umakku Nanri Aiyaa Thandha Panatthirkaay Umakku Nanri Aiyaa- 2 4.nalla Sapaikkaay Umakku Nanri Aiyaa Satthiyam Thantheerae Umakku Nanri Aiyaa- 2