பாடல் #38577
சீக்கிரமாய் இயேசு வரப்போகிறார்
🔤 Seekkiramaay Yesu Varappokiraar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீக்கிரமாய் இயேசு வரப்போகிறார் சீயோன் குமாரத்தியே ஆயத்தப்படு இருந்த வண்ணமாய் எல்லாம் இருக்கின்றதே என்று இறுமாந்து போகாமல் ஆயத்தப்படு மனுஷகுமாரன் வரும் நாளதிலே மாயைகளை பற்றிக் கொண்டு மாண்டழியாதே ஆண்டுகள் கடந்து செல்வதாலே ஆவியின் அனல் இழந்து அங்கலாய்க் காதே ஓய்வில்லாமல் ஸ்தோத்திரங்கள் செலுத்திடுவோம் நாம் பேய் பிசாசின் சக்திகளை அழித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seekkiramaay Yesu Varappokiraar Seeyon Kumaaratthiyae Aayatthappatu Irundha Vannamaay Ellaam Irukkindrathae Enru Irumaanthu Pokaamal Aayatthappatu Manushakumaaran Varum Naalathilae Maayaigalai Parrik Kontu Maandazhiyaathae Aantugal Katanthu Selvathaalae Aaviyin Anal Izhanthu Anggalaayk Kaathae Oyvillaamal Sthotthiranggal Selutthituvom Naam Paey Pisaasin Sakthigalai Azhitthituvom