பாடல் #38576
கர்த்தரின் கிருபை பெரியதே
🔤 Karttharin Kirupai Periyathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கிருபை பெரியதே கர்த்தரின் அன்பு வலியதே மாறிடுமே இந்த நானிலம் யாவுமே மாறிடாரே நம் நேசரே மாறிடாதே அவர் அன்பதே உந்தனுக்காக கல்வாரி மலையில் தன்னையே தந்தவரே தந்திடுவாயோ உந்தனை அவர்க்காய் தாங்கியே நடத்திடுவார் கண்ணீர் துன்பத்தில் கதறி ஜெபிக்கையில் கருத்துடன் கேட்டிடுவார் கலங்குவதேனோ கர்த்தரை அறிந்தோர் களிப்புடன் பாடிடுவோம் நீண்ட நாட்களாய் வேண்டிய வேண்டுதல் அருளப்பட வில்லையா? வேண்டுதல் அருளும் வேளை வந்ததால் மீண்டும் ஜெபித்திடுவோம் எண்ணில்லா பாவத்தால் அலைந்திடும் வேளை என்னிடம் வா என்கிறார் பாவத்தை நீக்கி பரிசுத்தம் அருளி பரலோகம் பரிசளிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kirupai Periyathae Karttharin Anpu Valiyathae Maaritumae Indha Naanilam Yaavumae Maaritaarae Nam Naesarae Maaritaathae Avar Anbathae Undhanukkaaga Kalvaari Malaiyil Thannaiyae Thandhavarae Thanthituvaayo Undhanai Avarkkaay Thaangkiyae Natatthituvaar Kanneer Thunbatthil Kathari Jepikkaiyil Karutthudan Kaettituvaar Kalangkuvathaeno Karttharai Arinthor Kalippudan Paatituvom Neenda Naatkalaay Vaentiya Vaentudhal Arulappata Villaiyaa? Vaentudhal Arulum Vaelai Vandhathaal Meentum Jepitthituvom Ennillaa Paavatthaal Alainthitum Vaelai Ennidam Vaa Enkiraar Paavatthai Neekki Parisuttham Aruli Paralogam Parisalippaar