பாடல் #38575
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
🔤 Thuthitthituvom Naam Thuthitthituvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம் துதிகளின் தேவனை துதித்திடுவோம் சரணங்கள் நாலுநாள் நித்திரையால் நாறும் என்றே கூறின மக்களை ஒதுக்கினாரே அதிகார வார்த்தையால் அவனை எழுப்பி நதிபோல கிருபையை அளித்தவரை அற்புத அடையாளம் நடக்கின்றதே தற்பரன் வல்லமை விளங்கிடுதே பொற்பரன் பாதத்தில் முழங்காலில் நின்று கற்புடனே நாம் தொழுதிடுவோம் யாக்கோபின் சந்ததி அழியாமல் காத்திடவே ஞான கன்மலையாய் மேய்ப்பராய் வந்து மேய்ச்சலைத்தந்து தாய்தந்தையாய் நின்று காத்திடுவார் ஆனந்தமே பரலோகத்திலே ஆச்சரியமே பரன் மீட்டதினால் கானங்கள் பாடி களிப்புடன் கூடி கர்த்தரை என்றும் ஆர்ப்பரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvom Naam Thuthitthituvom Thuthigalin Devanai Thuthitthituvom Sarananggal Naalunaal Nitthiraiyaal Naarum Enrae Koorina Makkalai Othukkinaarae Athikaara Vaartthaiyaal Avanai Ezhuppi Nathipola Kirupaiyai Alitthavarai Arpudha Ataiyaalam Natakkindrathae Tharparan Vallamai Vilangkituthae Porparan Paadhatthil Muzhangkaalil Ninru Karpudanae Naam Thozhuthituvom Yaakkopin Sandhathi Azhiyaamal Kaatthidavae Njaana Kanmalaiyaay Maeypparaay Vanthu Maeycchalaitthanthu Thaaythanthaiyaay Ninru Kaatthituvaar Aanandhamae Paralogatthilae Aacchariyamae Paran Meettathinaal Kaananggal Paati Kalippudan Kooti Karttharai Enrum Aarpparippom