பாடல் #38573
இம்மானுவேலே இறங்கிடுவீர்
🔤 Immaanuvaelae Irangkituveer
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலே இறங்கிடுவீர் உம் ஆவியாலே நிரப்பிடுவீர் சரணங்கள் கறை திரை நீங்க நிறைவான ஆவி விரைவாக அனுப்பி நிறைத்திடுவீர் மறை பொருள் யாவும் வெளிப்பட செய்யும் மறை வழி நடக்க நடத்திடுவீர் சொர்க்க சந்தோஷம் கொண்டானந்திக்க சர்வாயுத வர்க்கம் தரித்திடுவீர் கற்கள் போலுள்ள உள்ளங்கள் யாவும் பொற்பரன் ஆவியால் உடைத்திடுவீர் சத்திய ஆவி இறங்கியே வந்து சத்திய பாதையில் நடத்திடுவீர் நித்தியம் சேர யுக்தியாய் நாங்கள் பக்தியாய் நடக்க இறங்கிடுவீர் தேசத்திலெங்கும் பற்றி எரிய தேவா உம் ஆவி அனுப்பிடுவீர் தோஷங்கள் நீங்க கோஷங்கள் உயர பாஷையாலே நீர் நிறைத்திடுவீர் பாடிடுவோம் புது நாவுகளால் நாம் பேசிடுவோம் மறு பாஷைகளால் அத்தனே உமது ஆவியின் பெலத்தால் நித்தமும் ஜெயம் கொள்வோம் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelae Irangkituveer Um Aaviyaalae Nirappituveer Sarananggal Karai Thirai Neengga Niraivaana Aavi Viraivaaga Anuppi Niraitthituveer Marai Porul Yaavum Velippata Seyyum Marai Vazhi Natakka Natatthituveer Sorkka Santhosham Kontaananthikka Sarvaayudha Varkkam Tharitthituveer Karkal Polulla Ullanggal Yaavum Porparan Aaviyaal Utaitthituveer Satthiya Aavi Irangkiyae Vanthu Satthiya Paathaiyil Natatthituveer Nitthiyam Saera Yukthiyaay Naanggal Pakthiyaay Natakka Irangkituveer Thaesatthilengkum Parri Eriya Thaevaa Um Aavi Anuppituveer Thoshanggal Neengga Koshanggal Uyara Paashaiyaalae Neer Niraitthituveer Paatituvom Puthu Naavugalaal Naam Paesituvom Maru Paashaigalaal Atthanae Umathu Aaviyin Pelatthaal Nitthamum Jeyam Kolvom Allaelooyaa