பாடல் #38572
என் ஆத்துமாவே கர்த்தரை
🔤 En Aatthumaavae Karttharai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை நீ என்றென்றும் ஸ்தோத்தரி அவர் உனக்கு செய்த உபகாரம் யாவும் மறவாமலே ஸ்தோத்தரி பாவத்தை மறைப்போன் வாழ்வடையான் பாவத்தை யுரைப்போன் தாழ்வடையான் பாவத்தின் நாசர் பாவியின் நேசர் தேவகுமாரன் ஜீவிக்கிறார் சோதனையாலே சோர்ந்த போது சொந்தம் என்றே என்னைத் தூக்கினாரே கலங்கிடாதே நான் உன்னுடன் இருக்கிறேன் என்றவர் இன்றும் ஜீவிக்கிறார் ஜெயமான பாதை நடத்தினாரே நயமாக எந்தன் கரம் பிடித்தே கர்த்தரின் சேவையில் உண்மையாய் நிற்க செய்தவர் இன்றும் ஜீவிக்கிறார் கின்னர கீதங்கள் முழங்கிடுவேன் கரங்களை தட்டி மகிழ்ந்திடுவேன் ஆனந்தமாக அவர் பாதை செல்ல மீட்டவர் இன்றும் ஜிவிக்கிறார் கண்மணி போ லென்னை காத்தாரே நோய்பிணி யாவையும் அகற்றினாரே தாயினும் மேலாக அன்பு வைத்தவர் தாரணியில் இன்றும் ஜீவிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Nee Enrenrum Sthotthari Avar Unakku Seytha Ubakaaram Yaavum Maravaamalae Sthotthari Paavatthai Maraippon Vaazhvataiyaan Paavatthai Yuraippon Thaazhvataiyaan Paavatthin Naasar Paaviyin Naesar Thaevakumaaran Jeevikkiraar Sodhanaiyaalae Sorndha Pothu Sondham Enrae Ennaith Thookkinaarae Kalangkitaathae Naan Unnudan Irukkiraen Endravar Inrum Jeevikkiraar Jeyamaana Paathai Natatthinaarae Nayamaaga Endhan Karam Pititthae Karttharin Saevaiyil Unmaiyaay Nirka Seythavar Inrum Jeevikkiraar Kinnara Keedhanggal Muzhangkituvaen Karanggalai Thatti Makizhnthituvaen Aanandhamaaga Avar Paathai Sella Meettavar Inrum Jivikkiraar Kanmani Po Lennai Kaatthaarae Noypini Yaavaiyum Agarrinaarae Thaayinum Maelaaga Anpu Vaitthavar Thaaraniyil Inrum Jeevikkiraar