பாடல் #38570
இந்த எஸ்தலத்திலே
🔤 Indha Esthalatthilae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த எஸ்தலத்திலே இன்ப இயேசு இருக்கிறார் இன்பமுடன் ஆடிப்பாடுவோம் சபையின் நடுவிலே தேவன் எழுந்தருளுவார் பாவம் பாரம் யாவும் போக்கி பேய்கள், நோய்கள் யாவும் நீக்கி பரிசுத்தத்தை பரிசாய் அளிப்பாரே ஏறெடுக்கின்ற விண்ணப்பம் கேட்டு ஏராள ஆசீர்வாதம் அருமையாக அருளித்தந்து கிருபையாக நடத்திடுவாரே ஆவிக்குள்ளாகி ஜெபிக்கும் வேளையில் ஆனந்தத்தால் எந்தன் உள்ளம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுமே அல்லேலூயா தொனிகள் முழங்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Esthalatthilae Inba Yesu Irukkiraar Inbamudan Aatippaatuvom Sapaiyin Natuvilae Devan Ezhundharuluvaar Paavam Paaram Yaavum Pokki Paeykal, Noykal Yaavum Neekki Parisutthatthai Parisaay Alippaarae Aeretukkindra Vinnappam Kaettu Aeraala Aaseervaadham Arumaiyaaga Arulitthanthu Kirupaiyaaga Natatthituvaarae Aavikkullaaki Jepikkum Vaelaiyil Aanandhatthaal Endhan Ullam Aarpparitthu Makizhnthitumae Allaelooyaa Thonigal Muzhanggavae