பாடல் #38566
ஆமென் இயேசுவே வேகம் வாருமே
🔤 Aamen Yesuvae Vaegam Vaarumae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆமென் இயேசுவே வேகம் வாருமே சீயோன் மலையிலே சேர்க்கும் நாளிலே ஆனந்தமாய் அன்பரோடு கூடி வாழ்வோணே பெருவெள்ளத்து இரைச்சலைப்போல் இடிமுழக்கமே திரள் கூட்டமாய் பாடி அங்கே தொனி முழங்கவே அல்லேலூயாவே அல்லேலூயாவே சிங்காசன தேவனையே தொழுது கொள்வோமே கறையில்லாத பரிசுத்தர்கள் கன்னியாகவே கற்புடனே தன்னை காத்து நிற்கும் சபையே ஆதி பலனாய் மீட்கப்பட்டோரே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களே பரமண்டலமெல்லாம் கேட்டு ஆர்ப்பரிக்குமே சுரமண்டல ஓசையுடன் கைதாளமே தூதர் கூட்டமே மகிழ்ந்து பாடுமே நேசர் வந்து மணவறையில் சேர்க்கும் நேரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aamen Yesuvae Vaegam Vaarumae Seeyon Malaiyilae Saerkkum Naalilae Aanandhamaay Anbarotu Kooti Vaazhvonae Peruvellatthu Iraicchalaippol Itimuzhakkamae Thiral Koottamaay Paati Angkae Thoni Muzhanggavae Allaelooyaavae Allaelooyaavae Singkaasana Devanaiyae Thozhuthu Kolvomae Karaiyillaadha Parisuttharkal Kanniyaagavae Karpudanae Thannai Kaatthu Nirkum Sapaiyae Aathi Palanaay Meetkappattorae Ilatsatthu Naarpatthu Naalaayiram Paerkalae Paramandalamellaam Kaettu Aarpparikkumae Suramandala Osaiyudan Kaithaalamae Thoodhar Koottamae Makizhnthu Paatumae Naesar Vanthu Manavaraiyil Saerkkum Naeramae