பாடல் #38564
துதித்தலுடனே கர்த்தருடைய
🔤 Thuthitthaludanae Karttharutaiya
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்தலுடனே கர்த்தருடைய சந்நிதி முன் வருவோம் துதிப்பதே நம் தகுதியல்லோ தினமும் துதித்திடுவேர் ஓசன்னா கீதம் என்றுமே பாடி அன்பரை பணிந்திடுவோம் சத்தத்தை உயர்த்தி கர்த்தரை புகழ்ந்து என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா கடந்த நாட்களில் கண்மணிபோல் நம்மை காத்தாரே கருத்துடனே உடைந்த உள்ளத்தை உருவாக்கும் தேவனை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா தாயினுமேலாக அன்பு வைத்து நம்மை தந்தைபோல் சுமந்தாரே ஆவியை ஈந்து ஜீவனை மீட்டவரை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா புல்லுள்ள இடங்களில் நம்மையே மேய்த்து தண்ணீரில் நடத்தினாரே புது நன்மையால் புதுபெலன் தந்தவரை என்றுமே துதித்திடுவோம் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthaludanae Karttharutaiya Sannithi Mun Varuvom Thuthippathae Nam Thakuthiyallo Thinamum Thuthitthituvaer Osannaa Keedham Enrumae Paati Anbarai Paninthituvom Satthatthai Uyartthi Karttharai Pugazhnthu Enrumae Thuthitthituvom - Allaelooyaa Katandha Naatkalil Kanmanipol Nammai Kaatthaarae Karutthudanae Utaindha Ullatthai Uruvaakkum Devanai Enrumae Thuthitthituvom - Allaelooyaa Thaayinumaelaaga Anpu Vaitthu Nammai Thanthaipol Sumanthaarae Aaviyai Eenthu Jeevanai Meettavarai Enrumae Thuthitthituvom - Allaelooyaa Pullulla Idanggalil Nammaiyae Maeytthu Thanneeril Natatthinaarae Puthu Nanmaiyaal Puthupelan Thandhavarai Enrumae Thuthitthituvom - Allaelooyaa