பாடல் #38562
பயப்படாதே உன்னை தெரிந்து
🔤 Payappataathae Unnai Therinthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே உன்னை தெரிந்து கொண்டேன் கலங்கிடாதே நீ என்னுடையவன் (ள்) சரணங்கள் அக்கினி ஊடாய் நடந்தாலும் அஞ்சிடாதே நீ வேகமாட்டாய் அக்கினி ஜுவாலை பற்றாதுன்னை விக்கினம் ஏதும் சுற்றாதுன்னை நம்பினோர் உன்னைக் கைவிடும்போதும் பற்றாக்குறை உன்னை சூழும்போதும் உன்னோடிருப்பேன் என்றுரைத்தேனே என்றுமே உன்னைக் கைவிடேனே சிங்கம்போல் சத்துரு சீறினாலும் சுளகினால் புடைக்க நினைத்தாலும் ஒழிந்திடாமல் உன் விசுவாசம் நிலைத்திட உன்னுடன் இருப்பேனே காருணியத்தால் உள்ளை இழுத்துக்கொண்டேன் பாருலகில் உள்னை பாதுகாத்தேள் சஞ்சலம் தவிப்பும் ஓடியே போம் நித்திய மகிழ்ச்சியால் நிறைத்திடுவேன் இஸ்ரவேல் என்றுமே பாக்கியவானாம் இரட்சிக்கப்பட்டவன் சிலாக்கியவானாம் என் வாக்கை என்றும் பின்பற்றுவானாம் ஒன்றிலும் குறைவின்றி நிறைவானாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Unnai Therinthu Kontaen Kalangkitaathae Nee Ennutaiyavan (l) Sarananggal Akkini Ootaay Natanthaalum Anjsitaathae Nee Vaegamaattaay Akkini Juvaalai Parraathunnai Vikkinam Aethum Surraathunnai Nampinor Unnaik Kaivitumpothum Parraakkurai Unnai Soozhumpothum Unnotiruppaen Enruraitthaenae Enrumae Unnaik Kaivitaenae Singgampol Satthuru Seerinaalum Sulakinaal Putaikka Ninaitthaalum Ozhinthitaamal Un Visuvaasam Nilaitthida Unnudan Iruppaenae Kaaruniyatthaal Ullai Izhutthukkontaen Paarulakil Ulnai Paathukaatthael Sanjjalam Thavippum Otiyae Pom Nitthiya Makizhchsiyaal Niraitthituvaen Isravael Enrumae Paakkiyavaanaam Iratsikkappattavan Silaakkiyavaanaam En Vaakkai Enrum Pinbarruvaanaam Onrilum Kuraivinri Niraivaanaam