பாடல் #38561
மேகமதில் இயேசு இராஜன்
🔤 Maegamathil Yesu Iraajan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமதில் இயேசு இராஜன் வேகமாக வந்திடுவார் ஆயத்தமாய் என்றும் நாமும் விழித்திருப்போமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) யுத்தங்களின் செய்திகளை கேள்விப்பட்டும் கலங்க வேண்டாம் இதுவல்ல முடிவு என்று கூறிவிட்டாரே தம்முடைய புத்திரர்கள் பூரணராய் மாறிவிட்டால் தாமதிக்கும் கர்த்தருமே வந்திடுவாரே நோவாவின் காலத்தைபோல் பெண் எடுத்தும் கொடுத்துக்கொண்டு புசிப்பதற்கும் குடிப்பதற்கும் காலமில்லையே கிருபை வாசல் அடைபடுமுன் பரிசுத்தர்கள் எடுபடுமுன் அன்பர் இயேசுபாதத்தையே அண்டிக் கொள்வாய துயரப்பட்ட பக்தர்களும் துதியின் ஆடை தரித்திடுவார் தூயன் மணவாளனான இயேசுவுடனே காலம் கொடிய காலமிது நாதன்வரும் வேளையிது கருத்துடனே கர்த்தரோடு சேர்ந்து கொள்வாயே போனபடி வந்திடுவேன் என்றவரும் வந்திடுவார் வானவரின் சேனையோடு நியாயந் தீர்க்கவே கானங்களை பாடி நாமும் நாதன் வரும் வேளையிலே ஆனந்தமாய் எதிர்கொண்டு வரவேற்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegamathil Yesu Iraajan Vaegamaaga Vanthituvaar Aayatthamaay Enrum Naamum Vizhitthiruppomae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2) Yutthanggalin Seythigalai Kaelvippattum Kalangga Vaentaam Ithuvalla Mutivu Enru Koorivittaarae Thammutaiya Putthirarkal Pooranaraay Maarivittaal Thaamathikkum Karttharumae Vanthituvaarae Novaavin Kaalatthaipol Pen Etutthum Kotutthukkontu Pusippatharkum Kutippatharkum Kaalamillaiyae Kirupai Vaasal Ataibatumun Parisuttharkal Etubatumun Anbar Yesupaadhatthaiyae Antik Kolvaaya Thuyarappatta Paktharkalum Thuthiyin Aatai Tharitthituvaar Thooyan Manavaalanaana Yesuvudanae Kaalam Kotiya Kaalamithu Naadhanvarum Vaelaiyithu Karutthudanae Karttharotu Saernthu Kolvaayae Ponapati Vanthituvaen Endravarum Vanthituvaar Vaanavarin Saenaiyotu Niyaayan Theerkkavae Kaananggalai Paati Naamum Naadhan Varum Vaelaiyilae Aanandhamaay Ethirkontu Varavaerpomae