பாடல் #3856
வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர்
🔤 Vallamai Utaiyavar Makimai Niraindhavar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர் மௌனமாய் ஏன் இருந்தார் - இந்த மனுக் குலத்தின் பாவம் - தன் மேல் விழுந்திடவே மௌனமாய் இருந்துவிட்டார் - இயேசு ஒரு பாவம் அறியாத பரிசுத்தரின் சீரசினில் முள்முடியோ - உன்னை மீட்கவே இயேசு பலியாகினார். உன் மனம் உருகலையே வருவாயா மனிதா - தருவாய் உன்னிநிதயம் இயேசு என்னை நேசிக்கிறார் எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று நீ தேடி ஓடுகின்றாய் நிம்மதி தரும் தெய்வம் இயேசு கிறிஸ்து நீ ஏனோ மறக்கின்றாய் உனக்காக மரித்தார் - தன்னுயிரைக் கொடுத்தார் உணர்ந்தே நீ வந்திடுவாய் - உன்னை வளமாக வாழவைப்பார் இன்னமும் தாமதம் செய்யாதே! இனியும் காலம் செல்லாதே மானிடர் வாழ்வு நிலைப்பதில்லை - மறந்து போகாதே வா! வா! உன் இதயத்தை திறந்து தா! அழைக்கின்றார் - உன்னை - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Utaiyavar Makimai Niraindhavar Maunamaay Aen Irunthaar - Indha Manuk Kulatthin Paavam - Than Mael Vizhunthidavae Maunamaay Irunthuvittaar - Yesu Oru Paavam Ariyaadha Parisuttharin Seerasinil Mulmutiyo - Unnai Meetkavae Yesu Paliyaakinaar. Un Manam Urugalaiyae Varuvaayaa Manithaa - Tharuvaay Unninidhayam Yesu Ennai Naesikkiraar Engkae Nimmathi! Engkae Nimmathi! Enru Nee Thaeti Otukinraay Nimmathi Tharum Theyvam Yesu Kiristhu Nee Aeno Marakkinraay Unakkaaga Maritthaar - Thannuyiraik Kotutthaar Unarnthae Nee Vanthituvaay - Unnai Valamaaga Vaazhavaippaar Innamum Thaamatham Seyyaathae! Iniyum Kaalam Sellaathae Maanidar Vaazhvu Nilaippathillai - Maranthu Pokaathae Vaa! Vaa! Un Idhayatthai Thiranthu Thaa! Azhaikkinraar - Unnai - Yesu