பாடல் #38559
அல்லேலூயா துதி அல்லேலூயா
🔤 Allaelooyaa Thuthi Allaelooyaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா துதி அல்லேலூயா துதி துதி, துதி, துதி என்றுமே அல்லேலூயா துதி என்றுமே காக்கும் கர்த்தர் நல்லவர் அவரையே துதி நாளும் உன்னை வழி நடத்த வல்லவரைத் துதி பரிசுத்தம் அருளும் பரமனை துதி பாரில் வெற்றி சிறக்கச் செய்யும் வேந்தனையே துதி நானே நல்ல மேய்ப்பன் என்ற நாயகனை துதி துன்பவேளை துணை இருக்கும் துங்கவனைத் துதி ஆபத்தில் அடைக்கல மானவரைத் துதி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து பூரணமாய் துதி பரலோகம் பரிசளிக்கும் பரமனை துதி தங்ககிரீடம் உனக்களிப்பார் நிச்சயமாய் துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Thuthi Allaelooyaa Thuthi Thuthi, Thuthi, Thuthi Enrumae Allaelooyaa Thuthi Enrumae Kaakkum Kartthar Nallavar Avaraiyae Thuthi Naalum Unnai Vazhi Natattha Vallavaraith Thuthi Parisuttham Arulum Paramanai Thuthi Paaril Verri Sirakkach Seyyum Vaendhanaiyae Thuthi Naanae Nalla Maeyppan Endra Naayakanai Thuthi Thunbavaelai Thunai Irukkum Thunggavanaith Thuthi Aabatthil Ataikkala Maanavaraith Thuthi Aarpparitthu Agamakizhnthu Pooranamaay Thuthi Paralogam Parisalikkum Paramanai Thuthi Thanggakireedam Unakkalippaar Nicchayamaay Thuthi