பாடல் #38558
ஆராதிப்போம் இயேசுவையே
🔤 Aaraathippom Yesuvaiyae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் இயேசுவையே ஆனந்திப்போம் என்றென்றுமே கடந்த நாட்களில் கண்மணி போலே காத்திட்ட தேவனை ஆராதிப்போம் கைத்தாளத்தோடு நடனமாடி தாவீதை போலே ஆராதிப்போம் ஆடிப் பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்போம் பயத்தோடும் நல் பக்தியோடும் - நாம் உத்தம தேவனை ஆராதிப்போம்" ஆபத்து நாளில் அரணான கோட்டையாம் நித்திய கன்மலையை ஆராதிப்போம் தாழ்விலே நினைத்து மேன்மையோடே நம்பை வாழ்வித்த தேவளை ஆராதிப்போம் கிறிஸ்துவுக்குள்ளாய் முன்குறித்தோர்கள் வெண்ணாங்கியோடே ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Yesuvaiyae Aananthippom Enrenrumae Katandha Naatkalil Kanmani Polae Kaatthitta Devanai Aaraathippom Kaitthaalatthotu Natanamaati Thaaveethai Polae Aaraathippom Aatip Paatum Koottam Aarpparikkum Vaelai Aanandha Satthatthotae Aaraathippom Payatthotum Nal Pakthiyotum - Naam Utthama Devanai Aaraathippom" Aabatthu Naalil Aranaana Kottaiyaam Nitthiya Kanmalaiyai Aaraathippom Thaazhvilae Ninaitthu Maenmaiyotae Nampai Vaazhvittha Thaevalai Aaraathippom Kiristhuvukkullaay Munkuritthorkal Vennaangkiyotae Aaraathippom