பாடல் #38557
நான் தோல்வி அடைய மாட்டேன்
🔤 Naan Tholvi Ataiya Maattaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தோல்வி அடைய மாட்டேன் நான் தோல்வி அடைய மாட்டேன் என் கன்மலையும் என் மீட்பருமானவர் என்னோடிருப்பதால் - 2 ஆ அல்லேலூயா அஹ அல்லேலூயா ஆமென் அல்லேலூயா என்றும் அல்லேலூயார் சாத்தாள் என்னை எதிர்த்தாலும் நான் தளர்ந்திடவே மாட்டேன் சத்துரு என்னை ஏய்க்க நினைத்தாலும் சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவேன் நீ போகும் இடங்களெல்லாம் நான் உன்னோடிருப்பேன் என்றார் உன்னை விட்டென்றும் விலகுவதில்லை என்றவர் என்னோடிருப்பதினால் வலப்பக்கம் ஆயிரமும் உன் இடப்பக்கம் பதினாயிரம் வந்தாலும் உன்ளை அணுகுவதில்லை தூதர் தம் கரத்தில் ஏந்திடுவார் தாவீதின் கூடாரத்தை தேவன் எடுப்பித்துக் கட்டிடுவார் மோசேயை போல நம் ஊழியர் என்றும் திறப்பின் வாயிலில் நிற்பதினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Tholvi Ataiya Maattaen Naan Tholvi Ataiya Maattaen En Kanmalaiyum En Meetparumaanavar Ennotiruppathaal - 2 Aa Allaelooyaa Aha Allaelooyaa Aamen Allaelooyaa Enrum Allaelooyaar Saatthaal Ennai Ethirtthaalum Naan Thalarnthidavae Maattaen Satthuru Ennai Aeykka Ninaitthaalum Saatsiyin Vasanatthaal Jeyitthituvaen Nee Pokum Idanggalellaam Naan Unnotiruppaen Enraar Unnai Vittenrum Vilakuvathillai Endravar Ennotiruppathinaal Valappakkam Aayiramum Un Idappakkam Pathinaayiram Vanthaalum Unlai Anukuvathillai Thoodhar Tham Karatthil Aenthituvaar Thaaveethin Kootaaratthai Devan Etuppitthuk Kattituvaar Mosaeyai Pola Nam Oozhiyar Enrum Thirappin Vaayilil Nirpathinaal