பாடல் #38556
வல்லமையாலே வானத்தினின்று
🔤 Vallamaiyaalae Vaanatthininru
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையாலே வானத்தினின்று இறங்கி வாருமே கிருபையாலே எங்களை இன்று நிறைக்க வாருமே மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக தந்திரே சத்தியத்தில் நிற்கவே நித்தம் துதி பாடவே பெந்தேகோஸ்தே நாளிலே வந்திறங்கின ஆவியே இன்றும் எங்கள் மீதிலே வல்லமையாய் வாருமே குருவிகள் பாடிடும் காலம் இப்போ வந்ததே காட்டுப்புறா சத்தமும் தேசத்திலே கேட்குதே. கனி தந்து செழித்தோங்கி சாட்சியாய் வளரவே ஜீவ தண்ணீராலே எங்கள் தாகம் தீர்க்க வாருமே ஐந்து கண்டமெங்கிலும் எழுப்புதல் வந்திட எழுந்தருளின தேவன் ஆவியாக வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyaalae Vaanatthininru Irangki Vaarumae Kirupaiyaalae Enggalai Inru Niraikka Vaarumae Meetkappatum Naalukkenru Mutthiraiyaaga Thanthirae Satthiyatthil Nirkavae Nittham Thuthi Paadavae Penthaekosthae Naalilae Vanthirangkina Aaviyae Inrum Enggal Meethilae Vallamaiyaay Vaarumae Kuruvigal Paatitum Kaalam Ippo Vandhathae Kaattuppuraa Satthamum Thaesatthilae Kaetkuthae. Kani Thanthu Sezhitthongki Saatsiyaay Valaravae Jeeva Thanneeraalae Enggal Thaagam Theerkka Vaarumae Ainthu Kandamengkilum Ezhuppudhal Vanthida Ezhundharulina Devan Aaviyaaga Vaarumae