பாடல் #38555
சோர்ந்து போகாதே
🔤 Sornthu Pokaathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போகாதே நீ சோர்ந்து போகாதே கர்த்தர் உள்ளை கைவிடமாட்டார் ஆத்துமாவே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் சிங்கங்களின் மத்தியில் தானியேலைப்பார் சிங்கம் உன்னை தொடுவதில்லை சிந்தித்துணர்ந்து பார் அக்கினி சூளை மத்தியில் வாலிபரை பார் அக்கினி உம்மை மேற்கொள்ளாது என்பதறிந்து கொள் காவலர்கள் மத்தியில் பேதுருவை பார் கர்த்தர் அவனை விடுவித்தார் நிச்சயித்து கொள் படுகுழியின் மத்தியில் யோசேப்பை பார் பாரில் அவனை உயர்த்தினார் உன்னையும் நினைப்பார் துன்பங்களின் மத்தியில் பக்தன் யோபை பார் துன்பத்தினால் கலங்கிடாமல் கர்த்தரைத் துதித்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Pokaathae Nee Sornthu Pokaathae Kartthar Ullai Kaividamaattaar Aatthumaavae Kartthar Unnai Kaividamaattaar Singganggalin Matthiyil Thaaniyaelaippaar Singgam Unnai Thotuvathillai Sinthitthunarnthu Paar Akkini Soolai Matthiyil Vaalibarai Paar Akkini Ummai Maerkollaathu Enbatharinthu Kol Kaavalarkal Matthiyil Paethuruvai Paar Kartthar Avanai Vituvitthaar Nicchayitthu Kol Patukuzhiyin Matthiyil Yosaeppai Paar Paaril Avanai Uyartthinaar Unnaiyum Ninaippaar Thunbanggalin Matthiyil Pakthan Yopai Paar Thunbatthinaal Kalangkitaamal Karttharaith Thuthitthaan