பாடல் #38550
ஆசீர்வதித்தார் அல்லேலூயா துதித்துப்பாடிடு
🔤 Aaseervathitthaar Allaelooyaa Thuthitthuppaatitu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதித்தார் அல்லேலூயா துதித்துப்பாடிடு அரவணைத்தார் அல்லேலூயா மகிழ்ந்து பாடிடு அல்லேலூயா ! அல்லேலூயா 1! அல்லேலூயா !!! அல்லேலூயா !!! அனுதினமும் பாடி துதிப்போம் கர்த்தர் நாமத்தை அன்பர் இயேசு கிருபையோ என்றுமுள்ளதே காக்கைகளை போஷிக்கும் கர்த்தர் நல்லவர் கர்த்தருடைய பிள்ளைகட்கு ஒன்றும் குறைவில்லை. திராணியற்ற மனுபுத்திரனை நீயும் நம்பாதே திக்கற்ற உம்மை காக்கும் கர்த்தர் உண்டல்லோ துன்மார்க்கனின் வழியை அவர் கவிழ்த்து போடுவார் நீதிமானின் காலை அவர் தள்ளாட விடார் சோதனை வேதனை குழும் நோத்தில் சேர்ந்திடாத்ே தேவனே உம்மைக்காப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathitthaar Allaelooyaa Thuthitthuppaatitu Aravanaitthaar Allaelooyaa Makizhnthu Paatitu Allaelooyaa ! Allaelooyaa 1! Allaelooyaa !!! Allaelooyaa !!! Anuthinamum Paati Thuthippom Kartthar Naamatthai Anbar Yesu Kirupaiyo Enrumullathae Kaakkaigalai Poshikkum Kartthar Nallavar Karttharutaiya Pillaigatku Onrum Kuraivillai. Thiraaniyartra Manuputthiranai Neeyum Nampaathae Thikkartra Ummai Kaakkum Kartthar Undallo Thunmaarkkanin Vazhiyai Avar Kavizhtthu Potuvaar Neethimaanin Kaalai Avar Thallaada Vitaar Sodhanai Vaedhanai Kuzhum Notthil Saernthitaathே Devanae Ummaikkaappavar