பாடல் #38549
கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார்
🔤 Kaividamaattaar Yesu Kaividamaattaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார் கருணையுடன் காக்கும் தேவர் கருத்துடனே துதிக்கும் மாயலோக அனிபிலே மாண்டிருந்த என்னையே மீட்டுக் கொண்டார் மாதயவாலே மெல்கிசெதேக் அபிஷேகத்தால் எந்தன் உள்ளம் நிறையுதே என்றென்றும் பாடிடுவேனே என்னை கைவிடமாட்டார் என்றுமே-கை கஷ்டம் எனக்கு வந்தாலும் துஷ்டர் என்மேல்விழுந்தாலும் நஷ்டம் அடையேன் என்றென்றுமே யோசுவாவின் தேவனாம் கர்த்தர் சொன்ன வாக்கை நான் பின்பற்றி நடந்திடுவேனே என்னை கைவிட மாட்டார் என்றுமே-கை வேதனைகள் வந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் நாதன் என்னை தாங்கிடுவாரே யோசேப்பின் தேவனாம் கூட என்னோடிருப்பதால் எப்போதும் துதித்திடுவேனே என்னை கைவிடமாட்டார் என்றுமே-கை எருசலேமே ஆர்ப்பரி, சீயோனே கெம்பீரி ஜீவனுள்ள தேவனை துதி வருஷத்தின் துவக்கமுதல் முடிவு வரும் நாட்கள் மட்டும் என்றென்றும் தாங்கிடுவாரே, என்னை கைவிடமாட்டார் என்றுமே-கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaividamaattaar Yesu Kaividamaattaar Karunaiyudan Kaakkum Thaevar Karutthudanae Thuthikkum Maayaloga Anipilae Maantirundha Ennaiyae Meettuk Kontaar Maadhayavaalae Melkisethaek Apishaegatthaal Endhan Ullam Niraiyuthae Enrenrum Paatituvaenae Ennai Kaividamaattaar Enrumae-kai Kashtam Enakku Vanthaalum Thushtar Enmaelvizhunthaalum Nashtam Ataiyaen Enrenrumae Yosuvaavin Devanaam Kartthar Sonna Vaakkai Naan Pinbarri Natanthituvaenae Ennai Kaivida Maattaar Enrumae-kai Vaedhanaigal Vanthaalum Sodhanaigal Soozhnthaalum Naadhan Ennai Thaangkituvaarae Yosaeppin Devanaam Kooda Ennotiruppathaal Eppothum Thuthitthituvaenae Ennai Kaividamaattaar Enrumae-kai Erusalaemae Aarppari, Seeyonae Kempeeri Jeevanulla Devanai Thuthi Varushatthin Thuvakkamudhal Mutivu Varum Naatkal Mattum Enrenrum Thaangkituvaarae, Ennai Kaividamaattaar Enrumae-kai