பாடல் #38547
தஞ்சம் உம்மையன்றி யாரும்
🔤 Thanjjam Ummaiyanri Yaarum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தஞ்சம் உம்மை யன்றி யாரும் இல்லை பூவில் தாரணியில் நாங்கள் பரிபூரணமாய் வாழ பாவம் நிறைந்த உலகில் வாழுகின்றோம் ஐயா தேற்றி ஆற்றி எம்மை சேர்த்துக்கொள்ளும் தேவா பெற்றோர் உற்றோர் தள்ளி ஆலைக் கரும்பு போல ஆனேன் மற்றோர் இரங்கா போதும் என் தேவன் இரங்கி மீட்டீர் தூங்கா தேவன் நீரே துங்கள் எமக்கு நீரே துன்பம் நிறைந்த உலகில் துணையும் எமக்கு நீரே ஆதி அன்பில் நிலைக்க ஆவி அருளும் நாதா ஆதி யந்த மான சொந்தம் எனக்கு நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanjjam Ummai Yanri Yaarum Illai Poovil Thaaraniyil Naanggal Paripooranamaay Vaazha Paavam Niraindha Ulakil Vaazhukinrom Aiyaa Thaerri Aarri Emmai Saertthukkollum Thaevaa Perror Urror Thalli Aalaik Karumpu Pola Aanaen Marror Irangkaa Pothum En Devan Irangki Meetteer Thoongkaa Devan Neerae Thunggal Emakku Neerae Thunbam Niraindha Ulakil Thunaiyum Emakku Neerae Aathi Anpil Nilaikka Aavi Arulum Naathaa Aathi Yandha Maana Sondham Enakku Neerae