பாடல் #38546
கர்த்தரை துதியுங்கள்
🔤 Karttharai Thuthiyunggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதியுங்கள் - என்றும் கர்த்தரை துதியுங்கள் கர்த்தரை துதியுங்கள் கிருபை என்றுமுள்ளுத சரணங்கள் அக்கினியே கல்மழையே துதியுங்கள் உறைந்த மழையே மூடுபனியே துதியுங்கள் சொற்படி செய்யும் பெருங்காற்றே துதியுங்கள் கனிமரமே கேதுருவே துதியுங்கள் துதியுங்கள் என்றும் துதியுங்கள் பாடுங்கள் தினமும் பாடுங்கள் அதிசயங்கள் செய்பவரை துதியுங்கள் வானங்களை படைத்தவரை துதியுங்கள் தண்ணீர்களை பரப்பினவரை துதியுங்கள் சுடர்களை படைத்தவரை துதியுங்கள் வாலிபரே கன்னிகையே துதியுங்கள் பெரியவரே முதியவரே துதியுங்கள் பிள்ளைகளே குழந்தைகளே துதியுங்கள் ஆனந்தமாய் பாடி ராஜாக்களே ஆசாரியரே துதியுங்கள் பிரபுக்களே ஜனங்களே துதியுங்கள் ஓசையுள்ள கைத்தாளத்தோடே துதியுங்கள் நடனமாடி கர்த்தரைபாடி துதியுங்கள். துதியுங்கள் என்றும் துதியுங்கள் பாடுங்கள் தினமும் பாடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthiyunggal - Enrum Karttharai Thuthiyunggal Karttharai Thuthiyunggal Kirupai Enrumulludha Sarananggal Akkiniyae Kalmazhaiyae Thuthiyunggal Uraindha Mazhaiyae Mootubaniyae Thuthiyunggal Sorpati Seyyum Perungkaarrae Thuthiyunggal Kanimaramae Kaethuruvae Thuthiyunggal Thuthiyunggal Enrum Thuthiyunggal Paatunggal Thinamum Paatunggal Athisayanggal Seypavarai Thuthiyunggal Vaananggalai Pataitthavarai Thuthiyunggal Thanneerkalai Parappinavarai Thuthiyunggal Sudarkalai Pataitthavarai Thuthiyunggal Vaalibarae Kannikaiyae Thuthiyunggal Periyavarae Muthiyavarae Thuthiyunggal Pillaigalae Kuzhanthaigalae Thuthiyunggal Aanandhamaay Paati Raajaakkalae Aasaariyarae Thuthiyunggal Pirapukkalae Jananggalae Thuthiyunggal Osaiyulla Kaitthaalatthotae Thuthiyunggal Natanamaati Karttharaipaati Thuthiyunggal. Thuthiyunggal Enrum Thuthiyunggal Paatunggal Thinamum Paatunggal