பாடல் #38544
பர்வதங்கள் நேராய்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
பர்வதங்கள் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்திட்ட தேவன் வல்லமை அனுப்பிடுவார் உனக்கெதிராய் எழும்பும் ஒரு ஆயுதம் வாய்த்திடாதே உன்னதர் அளித்திடும் ஆவியின் பெலத்தால் உண்மையை உணர்ந்திடுவேன் நான் வல்லமை பெற்றிடுவேன் நான் விசுவாசிக்கும் தேவன் - நீ யார் என்று அறிந்திடுவேன் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதியலயும் தாண்டிடுவேன் நான் வெற்றியும் அடைந்திடுவேன் மலைகள் பெயர்ந்தாலும் - அது நிலை மாறினாலும் மாறிடா தேவன் கிருபையினால் என்றும் ஆறுதல் அளித்திடுவார் - நமக்கு அடைக்கலம் தத்திடுவார் தினம் தினம் உம் அருளால் - நான் தீமையை வென்றிடுவேன். களம் துதி மகிமை உமக்கே செலுத்தி என்றென்றும் வாழ்ந்திடுவேன் நான் கை கூப்பி வணங்கிடுவேன்