பாடல் #38543
இயேசுவின் பின்னே நான் ஓடுவேன்
🔤 Yesuvin Pinnae Naan Otuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பின்னே நான் ஓடுவேன் அவர் பாதம் தினம் தினம் நாடுவேன் கீதங்கள் பாடி நடனங்கள் ஆடி நாதனை புகழ்ந்திடுவேனண என் வாழ்வினில் எதுவரினும் தளர்ந்தே நான் போவதில்லை சத்துருவின் சைன்னியங்களும் வந்தாலும் பயமுமில்லை நடப்பதற்கு பாதை காட்டும் வழி உந்தன் வேத வாக்கியம் செல்வதற்கு வெளிச்சமாகும் தேவனே உம் வார்த்தைகள் எனது ஆத்மா தொடர்ந்து வந்து இயேசுவை பற்றிக்கொள்ளும் - உம் வலது கரம் எந்நாளும் தாங்கியே நடத்திடுமே ஒருமனதாய் கர்த்தரோடு மறுரூப மடைந்திடுவோம் உற்சாகமாய் கரங்கள் தட்டி உண்மையாய் துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pinnae Naan Otuvaen Avar Paadham Thinam Thinam Naatuvaen Keedhanggal Paati Natananggal Aati Naadhanai Pugazhnthituvaenana En Vaazhvinil Ethuvarinum Thalarnthae Naan Povathillai Satthuruvin Sainniyanggalum Vanthaalum Payamumillai Natappatharku Paathai Kaattum Vazhi Undhan Vaedha Vaakkiyam Selvatharku Velicchamaakum Devanae Um Vaartthaigal Enathu Aathmaa Thodarnthu Vanthu Yesuvai Parrikkollum - Um Valathu Karam Ennaalum Thaangkiyae Natatthitumae Orumanathaay Karttharotu Marurooba Matainthituvom Ursaagamaay Karanggal Thatti Unmaiyaay Thuthitthituvom