பாடல் #38542
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேனே
🔤 Allaelooyaa Allaelooyaa Paatituvaenae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேனே ஆனந்தமாய் ஆர்ப்பரித்தே ஆடிடுவேனே கர்த்தருடைய பிள்ளைகட்கு குறைவு இல்லையே அப்பத்துக்கு இரந்ததையும் கண்டதில்லையே கன்மலை தேனுமலர் எர் கண் கவரும் நாதளவர் எக்காள தொளி கேட்கும் வேளையிலே மக்களோடே நானும் நின்றிடுவேளே மகிமையின் தேவளவர் இயேசு அடிமையின் ராஜனயர் மீட்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியாமிதே கானானை அளிப்பதாக வாக்கு தந்தாரே நீதியின் தேவன் அவர் - எல்லா ஜாதியின் ராஜன் அவர் நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தமும் அடைக்கலம் இயேசு தாமே தூதர்களோடே வருவார் என்னை பரலோகம் சேர்த்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Paatituvaenae Aanandhamaay Aarpparitthae Aatituvaenae Karttharutaiya Pillaigatku Kuraivu Illaiyae Appatthukku Irandhathaiyum Kandathillaiyae Kanmalai Thaenumalar Er Kan Kavarum Naadhalavar Ekkaala Tholi Kaetkum Vaelaiyilae Makkalotae Naanum Ninrituvaelae Makimaiyin Thaevalavar Yesu Atimaiyin Raajanayar Meetkappatta Makkalukku Makizhchsiyaamithae Kaanaanai Alippathaaga Vaakku Thanthaarae Neethiyin Devan Avar - Ellaa Jaathiyin Raajan Avar Neethimaan Iratsippu Nicchayamae Nitthamum Ataikkalam Yesu Thaamae Thoodharkalotae Varuvaar Ennai Paralogam Saertthituvaar.