பாடல் #38538
வல்லமை என்மேல பாயுதே
🔤 Vallamai Enmaela Paayuthae
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
🎼 Scale: G Maj
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை என்மேல பாயுதே வியாதியெல்லாம் விலகி ஓடுதே (2) கையிவலியும் இல்லை காலுவலியும் இல்லை முதுகுவலி இல்லை தலைவலி இல்லை ப்பீபி சுகர் இல்லை ஹார்ட் பிராப்ளம் இல்லை கிட்னி ப்ராப்ளம் இல்லை கொரானா எனக்கு இல்லை - (உங்க வல்லமை) 1.உங்க வஸ்திரத்தின் ஓரத்தையே தொடுகிற பாக்கியம் எனக்கு தாங்கப்பா (2) உச்சந்தலை முதல் கால் வரைக்கும் உள்ள வியாதி எல்லாம் ஓடணும்ப்பா (2) கையிவலியும் இல்லை காலுவலியும் இல்லை முதுகுவலி இல்லை தலைவலி இல்லை ப்பீபி சுகர் இல்லை ஹார்ட் பிராப்ளம் இல்லை கிட்னி ப்ராப்ளம் இல்லை கொரானா எனக்கு இல்லை - (உங்க வல்லமை) 2.பாடையைத் தொட்ட உங்க கரத்தையே எங்கமேல வையும் இயேசப்பா (2) மரணப்படுக்கையை உதறித்தள்ளி உங்க சாட்சி சொல்லும் வாய்ப்புத் தாங்கப்பா (2) கையிவலியும் இல்லை காலுவலியும் இல்லை முதுகுவலி இல்லை தலைவலி இல்லை ப்பீபி சுகர் இல்லை ஹார்ட் பிராப்ளம் இல்லை கிட்னி ப்ராப்ளம் இல்லை கொரானா எனக்கு இல்லை - (உங்க வல்லமை) 3.உங்க வார்த்தையாலே வேலைக்காரனை சொஸ்தப்படுத்தின தேவவல்லமை (2) கட்டுகள் யாவையும் அறுக்கணுமே பாவ சாபங்களை சுட்டெரிக்கணுமே (2) கையிவலியும் இல்லை காலுவலியும் இல்லை முதுகுவலி இல்லை தலைவலி இல்லை ப்பீபி சுகர் இல்லை ஹார்ட் பிராப்ளம் இல்லை கிட்னி ப்ராப்ளம் இல்லை கொரானா எனக்கு இல்லை - (உங்க வல்லமை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Enmaela Paayuthae Viyaathiyellaam Vilaki Otuthae (2) Kaiyivaliyum Illai Kaaluvaliyum Illai Muthukuvali Illai Thalaivali Illai Ppeepi Sugar Illai Haart Piraaplam Illai Kitni Praaplam Illai Koraanaa Enakku Illai - (ungga Vallamai) 1.ungga Vasthiratthin Oratthaiyae Thotukira Paakkiyam Enakku Thaanggappaa (2) Ucchandhalai Mudhal Kaal Varaikkum Ulla Viyaathi Ellaam Odanumppaa (2) Kaiyivaliyum Illai Kaaluvaliyum Illai Muthukuvali Illai Thalaivali Illai Ppeepi Sugar Illai Haart Piraaplam Illai Kitni Praaplam Illai Koraanaa Enakku Illai - (ungga Vallamai) 2.paataiyaith Thotta Ungga Karatthaiyae Enggamaela Vaiyum Yesappaa (2) Maranappatukkaiyai Udharitthalli Ungga Saatsi Sollum Vaaypputh Thaanggappaa (2) Kaiyivaliyum Illai Kaaluvaliyum Illai Muthukuvali Illai Thalaivali Illai Ppeepi Sugar Illai Haart Piraaplam Illai Kitni Praaplam Illai Koraanaa Enakku Illai - (ungga Vallamai) 3.ungga Vaartthaiyaalae Vaelaikkaaranai Sosthappatutthina Thaevavallamai (2) Kattugal Yaavaiyum Arukkanumae Paava Saabanggalai Sutterikkanumae (2) Kaiyivaliyum Illai Kaaluvaliyum Illai Muthukuvali Illai Thalaivali Illai Ppeepi Sugar Illai Haart Piraaplam Illai Kitni Praaplam Illai Koraanaa Enakku Illai - (ungga Vallamai)