பாடல் #38537
ஏசுவே எந்தன் நேசரே
🔤 Aesuvae Endhan Naesarae
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
🎼 Scale: A Min
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன் (2) ஹாலேலூயா (4) (இயேசுவே) 1.பாவத்தை போக்கிடும் மீட்பர் நீர் அல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பர் நீர் அல்லவா ஒ....ஒ...(2) அரணும் என்கோட்டையும் இறைவா நீர் அல்லவா(2) எந்தன் கன்மலை தஞ்சம் அடைக்கலம் என்றும் நீரே அல்லவா (2) (இயேசுவே) 2. வாழ்க்கையாம் படகிலே தலைவர் நீர் அல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீர் அல்லவா (2) ஒ...ஓ... ஒருநாள் வான்மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவகாலம் வரை உம்மை எண்ணியே வாழ்வேன் நாயகா (2) (இயேசுவே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvae Endhan Naesarae Enrum Ummai Naan Porri Paatuvaen (2) Haalaelooyaa (4) (yesuvae) 1.paavatthai Pokkitum Meetpar Neer Allavaa Paathaiyai Kaattitum Maeyppar Neer Allavaa O....o...(2) Aranum Enkottaiyum Iraivaa Neer Allavaa(2) Endhan Kanmalai Thanjjam Ataikkalam Enrum Neerae Allavaa (2) (yesuvae) 2. Vaazhkkaiyaam Patakilae Thalaivar Neer Allavaa Vaazhvilum Thaazhvilum Thunaivar Neer Allavaa (2) O...o... Orunaal Vaanmeethilae Varuveer En Mannavaa (2) Endhan Jeevakaalam Varai Ummai Enniyae Vaazhvaen Naayakaa (2) (yesuvae)