பாடல் #38535
விசுவாசமே விசுவாசமே
🔤 Visuvaasamae Visuvaasamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே விசுவாசமே விசுவாசமே விலைமிக்க விசுவாசமே இயேசுவையே விசுவாசித்தால் எல்லாம் கூடும் நமக்கெல்லாம் கூடும் - 2 மலைகளை பெயர்த்திடும் விசுவாசமே மாப்பெரும் காரியம் செய்திடுமே - 2 தேவனின் மகிமையை நாம் காணவே விசுவாசிப்போம் நாம் பதில் காணுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே ) உலகினை ஜெயித்திடும் விசுவாசமே நம்மிடம் இருந்தால் அது போதுமே - 2 மாப்பெரும் அறுவடை நாம் காணவே விசுவாசிப்போம் நாம் ஜெயம் பெறுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே ) நோய்களை விரட்டிடும் விசுவாசமே பேய்களை வார்த்தையால் துரத்திடுமே - 2 சந்தோச சுகவாழ்வை நாம் காணவே விசுவாசிப்போம் நாம் நலம் காணுவோம் - 2 - ( விசுவாசமே விசுவாசமே )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasamae Visuvaasamae Vilaimikka Visuvaasamae Visuvaasamae Visuvaasamae Vilaimikka Visuvaasamae Yesuvaiyae Visuvaasitthaal Ellaam Kootum Namakkellaam Kootum - 2 Malaigalai Peyartthitum Visuvaasamae Maapperum Kaariyam Seythitumae - 2 Devanin Makimaiyai Naam Kaanavae Visuvaasippom Naam Pathil Kaanuvom - 2 - ( Visuvaasamae Visuvaasamae ) Ulakinai Jeyitthitum Visuvaasamae Nammidam Irunthaal Athu Pothumae - 2 Maapperum Aruvatai Naam Kaanavae Visuvaasippom Naam Jeyam Peruvom - 2 - ( Visuvaasamae Visuvaasamae ) Noykalai Virattitum Visuvaasamae Paeykalai Vaartthaiyaal Thuratthitumae - 2 Santhosa Sugavaazhvai Naam Kaanavae Visuvaasippom Naam Nalam Kaanuvom - 2 - ( Visuvaasamae Visuvaasamae )