பாடல் #38533
இயேசுவோ எந்தன் நேசரே
🔤 Yesuvo Endhan Naesarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவோ எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன் -(2) ஹாலே லூயா -(4) இயேசுவோ எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன் வாழ்கையாம் படகினில் தலைவன் நீர் அல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவன் நீர் அல்லவா -(2) ஒரு நாள் பூமிமீதில் வருவீர் என் மன்னவா -(2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் மன்னவா -(2) பாவத்தை போக்கிடும் தேவன் நீர் அல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீர் அல்லவா -(2) அரணும் என் கோட்டையும் இறைவா நீர் அல்லவா -(2) எந்தன் கன்மலை தஞ்சம் அடைக்கலம் எந்தன் நீர் அல்லவா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvo Endhan Naesarae Enrum Ummai Naan Porri Paatuvaen -(2) Haalae Looyaa -(4) Yesuvo Endhan Naesarae Enrum Ummai Naan Porri Paatuvaen Vaazhkaiyaam Patakinil Thalaivan Neer Allavaa Vaazhvilum Thaazhvilum Thunaivan Neer Allavaa -(2) Oru Naal Poomimeethil Varuveer En Mannavaa -(2) Endhan Jeeva Kaalam Varai Ummaiyae Enni Vaazhvaen Mannavaa -(2) Paavatthai Pokkitum Devan Neer Allavaa Paathaiyai Kaattitum Maeyppan Neer Allavaa -(2) Aranum En Kottaiyum Iraivaa Neer Allavaa -(2) Endhan Kanmalai Thanjjam Ataikkalam Endhan Neer Allavaa -(2)