பாடல் #38532
என்றென்றும் உற்சாகமாய்
🔤 Enrenrum Ursaagamaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றும் உற்சாகமாய் பாடு இயேசுவின் நாமத்தை பாடு இயேசுவின் அன்பிலே பிழைத்து மகிழ்ந்து என்றென்றும் உற்சாகமாய் பாடு -(2) ஆசீர்வாதங்கள் அள்ளித்தரும் இயேசுவை தினமும் தினமும் பாடு இன்னல்கள் வந்தாலும் உன்னை காக்கும் இயேசுவை தினமும் தினமும் நாடு -(2) அவர் அன்பிலே நி நிலைத்திரு -(2) என்றும் என்றும் வெற்றி நிச்சயம் பாவ சேற்றில் விளாம நி இருக்கவே இயேசுவை தினம் நாடு பரிசுத்த இரத்தத்தால் நம்மை சுத்தப்படுத்தும் இயேசு தினம் பாடு -(2) அவர் அன்பிலே நி நிலைத்திரு -(2) என்றும் என்றும் வெற்றி நிச்சயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenrum Ursaagamaay Paatu Yesuvin Naamatthai Paatu Yesuvin Anpilae Pizhaitthu Makizhnthu Enrenrum Ursaagamaay Paatu -(2) Aaseervaadhanggal Allittharum Yesuvai Thinamum Thinamum Paatu Innalkal Vanthaalum Unnai Kaakkum Yesuvai Thinamum Thinamum Naatu -(2) Avar Anpilae Ni Nilaitthiru -(2) Enrum Enrum Verri Nicchayam Paava Saerril Vilaama Ni Irukkavae Yesuvai Thinam Naatu Parisuttha Ratthatthaal Nammai Sutthappatutthum Yesu Thinam Paatu -(2) Avar Anpilae Ni Nilaitthiru -(2) Enrum Enrum Verri Nicchayam