பாடல் #38530
விசுவாச பாதையில் தினமும்
🔤 Visuvaasa Paathaiyil Thinamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன் நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஒடிடுவேன் -(2) பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை 1. வார்தை என்னும் மாத்திரையை தினமும் சாப்பிடுவேன் -(2) வாழ்நாள் எல்லாம் சுகமாகவே வாழ்ந்து பெலன் அடைவேன் -(2) உம் தழும்புகளாலே சுகமானோன் வார்தையினாலே பெலன் ஆனேன் -(2) பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை 2. கர்த்தருக்குள் எப்போழுதும் சந்தோஷமாய் இருப்பேன் -(2) கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருந்தது கனிகள் கொடுத்திடுவேன் -(2) நல்ல நிலத்தின் விதைபோல நூறு மடங்கு பலன் கொடுப்பேன் -(2) பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை 3. விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன் -(2) பேர் சேவகனாய் பணிசெய்து ஒட்டத்தை முடித்து விடுவேன் -(2) நீதியின் கீரிடம் எனக்கு உண்டு நிரந்தர வாழ்வு அங்கு உண்டு -(2) பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasa Paathaiyil Thinamum Natanthituvaen Niyamittha Ottatthilae Thodarnthu Otituvaen -(2) Paatugal Enna Seyyum Thunbanggal Enna Seyyum -(2) Ethuvum Ennai Asaippathilai Anpai Vittu Pirippathu Illai 1. Vaarthai Ennum Maatthiraiyai Thinamum Saappituvaen -(2) Vaazhnaal Ellaam Sugamaagavae Vaazhnthu Pelan Ataivaen -(2) Um Thazhumpugalaalae Sugamaanon Vaarthaiyinaalae Pelan Aanaen -(2) Paatugal Enna Seyyum Thunbanggal Enna Seyyum -(2) Ethuvum Ennai Asaippathilai Anpai Vittu Pirippathu Illai 2. Karttharukkul Eppozhuthum Santhoshamaay Iruppaen -(2) Kiristhuvukkul Nilaitthu Irundhathu Kanigal Kotutthituvaen -(2) Nalla Nilatthin Vithaipola Nooru Matangku Palan Kotuppaen -(2) Paatugal Enna Seyyum Thunbanggal Enna Seyyum -(2) Ethuvum Ennai Asaippathilai Anpai Vittu Pirippathu Illai 3. Visuvaasa Kappalilae Payanam Seykinraen -(2) Paer Saevakanaay Paniseythu Ottatthai Mutitthu Vituvaen -(2) Neethiyin Keeridam Enakku Untu Nirandhara Vaazhvu Angku Untu -(2) Paatugal Enna Seyyum Thunbanggal Enna Seyyum -(2) Ethuvum Ennai Asaippathilai Anpai Vittu Pirippathu Illai