பாடல் #38529
யார் அந்த மகிமையின்
🔤 Yaar Andha Makimaiyin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் அந்த மகிமையின் ராஜா -(4) மரணத்தை ஜெயித்தவர் மறுபடி உயிர்தவர் மீண்டும் வருவேன் என்றவர் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2) இஸ்ரவேலரின் பரிசுத்தரும் உலக இரட்சகர் ஆனவராம் -(2) அக்கினியின் நடுவில் உலாவின தேவன் அற்புதம் செய்வதில் வல்லவராம் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2) பலவழியாய் உனக்கெதிராய் கெர்ச்சித்து சாத்தான் வந்தாலும் -(2) சேனையின் கர்த்தர் யுத்தம் செய்து ஜெயமாய் என்றும் நடத்திடுவார் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2) திக்கற்ற பிள்ளைகள் விதவையும் சிறுமையில் கூப்பிடும் எளியோரையும் -(2) பூமியின் புல்லை போல் செழித்து ஒங்க செய்து மேன்மை பெருக செய்திடுவார் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Andha Makimaiyin Raajaa -(4) Maranatthai Jeyitthavar Marubati Uyirthavar Meentum Varuvaen Endravar -(2) Avarae Makimaiyin Raajaa Avarae Saaronin Rojaa -(2) Isravaelarin Parisuttharum Ulaka Iratsakar Aanavaraam -(2) Akkiniyin Natuvil Ulaavina Devan Arpudham Seyvathil Vallavaraam -(2) Avarae Makimaiyin Raajaa Avarae Saaronin Rojaa -(2) Palavazhiyaay Unakkethiraay Kerchsitthu Saatthaan Vanthaalum -(2) Saenaiyin Kartthar Yuttham Seythu Jeyamaay Enrum Natatthituvaar -(2) Avarae Makimaiyin Raajaa Avarae Saaronin Rojaa -(2) Thikkartra Pillaigal Vidhavaiyum Sirumaiyil Kooppitum Eliyoraiyum -(2) Poomiyin Pullai Pol Sezhitthu Ongga Seythu Maenmai Peruga Seythituvaar -(2) Avarae Makimaiyin Raajaa Avarae Saaronin Rojaa -(2)