பாடல் #38523
நன்றி சொல்லி நான்
🔤 Nanri Solli Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன் நல்லவரே நீர் செய்த நன்மைக்காய் குறைவுகள் வாழ்வில் வந்த போதும் நிறைவாக என்னை நடத்தினீரே -(2) 1) அக்கம் பக்கம் தேடி அலைந்திருந்தேன் பக்கம் வந்து எனக்கு நன்மை செய்திரே -(2) 2) கடல் அலை பேன்ற சோதனையும் கடுகளவும் என்னை சேதம் பண்ணாது -(2) 3) நித்தம் வந்து என்னை நெருங்கினாலும் என் மீட்பர் வந்து உதவி செய்திடுவார் -(2) 4) பந்தம் பாசம் விலகி போய்விடாலும் சொந்தமான இயேசு கூட உண்டு -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Naan Ummai Thuthippaen Nallavarae Neer Seytha Nanmaikkaay Kuraivugal Vaazhvil Vandha Pothum Niraivaaga Ennai Natatthineerae -(2) 1) Akkam Pakkam Thaeti Alainthirunthaen Pakkam Vanthu Enakku Nanmai Seythirae -(2) 2) Katal Alai Paendra Sodhanaiyum Katugalavum Ennai Saedham Pannaathu -(2) 3) Nittham Vanthu Ennai Nerungkinaalum En Meetpar Vanthu Udhavi Seythituvaar -(2) 4) Pandham Paasam Vilaki Poyvitaalum Sondhamaana Yesu Kooda Untu -(2)