பாடல் #38522
உன்னதத்தின் ஆவியே
🔤 Unnathatthin Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே வல்லமையாக இன்று இறங்கிடுமே -(2) அல்லேலூயா -(8) எலியா வின் அபிஷேகம் இரட்டிப்பாய் தந்திடுமே -(2) எனக்கு ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடுமே -(2) அக்கினியின் அபிஷேகம் என் மேல் இறங்கட்டுமே -(2) தேசத்தின் ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthin Aaviyae Uyirppikkum Aaviyae Vallamaiyaaga Inru Irangkitumae -(2) Allaelooyaa -(8) Eliyaa Vin Apishaegam Irattippaay Thanthitumae -(2) Enakku Aaviyin Varanggalinaal Ennai Nirappitumae -(2) Akkiniyin Apishaegam En Mael Iranggattumae -(2) Thaesatthin Jananggal Mael Parri Eriyattumae - (2)