பாடல் #38520
அப்பா அப்பா அப்பா இயேசப்பா
🔤 Appaa Appaa Appaa Yesappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அப்பா அப்பா இயேசப்பா எங்கள் ஜீவனுள்ள தேவன் நீங்க அப்பா -(2) நிலையான வாழ்வும் நித்திய ஜீவனும் நீர் தானே எங்கள் இயேசப்பா -(2) அப்பா அப்பா அப்பா 1) யாரும்இல்லை என்போருக்கு அடைக்கலம் திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும் நெரிந்து போன நாணலுக்கு திட பெலன் மங்கி எரியும் திரிகளுக்கு அபிஷேகம் (நீர் தானே எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா 2) ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் எண்ணி எண்ணி முடியாத அதிசயம் ஏற்ற ஏற்ற வேளையில் ஆகாரம் ஏங்கி நிற்கும் அனைவருக்கும் கொடுத்திடும் (இரக்கம் உள்ள எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா 3) ஆபத்து காலத்தில் அணுகூலம் அப்பா அப்பா என்போருக்கு ஆரோக்கியம் நம்பி நம்பி வந்தவருக்கு சந்தோஷம் நாடி நிற்கும் அனைவருக்கும் நல்கிடும் ( மனதுருக்கம் உள்ள எங்கள் இயேசப்பா) -(2) அப்பா அப்பா அப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Appaa Appaa Yesappaa Enggal Jeevanulla Devan Neengga Appaa -(2) Nilaiyaana Vaazhvum Nitthiya Jeevanum Neer Thaanae Enggal Yesappaa -(2) Appaa Appaa Appaa 1) Yaarumillai Enporukku Ataikkalam Thikkartra Pillaigalukku Thakappanum Nerinthu Pona Naanalukku Thida Pelan Mangki Eriyum Thirigalukku Apishaegam (neer Thaanae Enggal Yesappaa) -(2) Appaa Appaa Appaa 2) Aaraaynthu Mutiyaadha Periya Kaariyam Enni Enni Mutiyaadha Athisayam Aertra Aertra Vaelaiyil Aakaaram Aengki Nirkum Anaivarukkum Kotutthitum (irakkam Ulla Enggal Yesappaa) -(2) Appaa Appaa Appaa 3) Aabatthu Kaalatthil Anukoolam Appaa Appaa Enporukku Aarokkiyam Nampi Nampi Vandhavarukku Santhosham Naati Nirkum Anaivarukkum Nalkitum ( Manathurukkam Ulla Enggal Yesappaa) -(2) Appaa Appaa Appaa